F#m D E F#m
தேவா உம்மை நான் நம்புவேன்
thEva ummai nan nampuvEn
Bm F#m C#
அதிகாலை தேடினேன்
athikalai thEtinEn
B F#m
தேவனே இவ்வேளையில்
thEvanE ivvELaiyil
E D C# F#m
நீங்கா உமது கிருபை பொழியும்
nIngka umathu kirupai pozhiyum
F#m C#m A
காலை தோறுமே உந்தன்
kalai thORumE unthan
D Bm F#m E
கிருபை புதியதே - தேவனே
kirupai puthiyathE - thEvanE
C#m F#m Bm C# F#m
உம் சாயலாய் திருப்தியாக்கிடும்
um sayalay thirupthiyakkitum
….தேவா உம்மை
.thEva ummai
F#m C#m A
காலை விழிப்பினால் உந்தன்
kalai vizhippinal unthan
D Bm F#m E
நேச மொழியதை – கேட்டுமே
nEsa mozhiyathai kEttumE
C#m F#m Bm C# F#m
இந்நாளெல்லாம் மகிழச் செய்யுமே
innaLellam makizhas seyyumE
….தேவா உம்மை
.thEva ummai
F#m C#m A
கடந்த ராவினில் எம்மை
katantha ravinil emmai
D Bm F#m E
காத்த இயேசுவே – படைக்கிறேன்
kaththa iyEsuvE pataikkiREn
C#m F#m Bm C# F#m
இக்காலையில் கிருபை தாருமே
ikkalaiyil kirupai tharumE
….தேவா உம்மை
.thEva ummai
F#m C#m A
தாகம் தீர்த்திடும் நல்ல
thakam thIrththitum nalla
D Bm F#m E
ஜீவ தண்ணீரே உந்தன் பாதம்
jIva thaNNIrE unthan patham
C#m F#m Bm C# F#m
அமர்ந்துமே தியானம் செய்குவேன்
amarnthumE thiyanam seykuvEn
….தேவா உம்மை
.thEva ummai
F#m C#m A
மீட்பர் இயேசுவே எந்தன்
mItpar iyEsuvE enthan
D Bm F#m E
ஆத்ம நேசரே நாளெல்லாம்
aathma nEsarE naLellam
C#m F#m Bm C# F#m
உம் பாதையில் செல்ல நடத்துமே
um pathaiyil sella nataththumE
….தேவா உம்மை
.thEva ummai
3/4 deva ummai nan nambuven Fm guitar chords for deva ummai nan nambuven guitar chords for Fm Songs guitar chords for M.P.A Songs guitar chords for thEva ummai nan nampuvEn Songs guitar chords for தேவா உம்மை நான் நம்புவேன் keyboard chords for deva ummai nan nambuven keyboard chords for Fm Songs keyboard chords for M.P.A Songs keyboard chords for thEva ummai nan nampuvEn Songs keyboard chords for தேவா உம்மை நான் நம்புவேன் M.P.A Select thEva ummai nan nampuvEn தேவா உம்மை நான் நம்புவேன்