Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வல்ல கிருபை நல்ல கிருபை

valla kirupai nalla kirupai

 Cm | Dance 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm வல்ல கிருபை நல்ல கிருபை valla kirupai nalla kirupai Cm A# வழுவாமல் காத்த சுத்த கிருபை vazhuvamal kaththa suththa kirupai Gm Fm அக்கினியில் வேகாமல் காத்த கிருபை akkiniyil vEkamal kaththa kirupai G# A# G Cm தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை thaNNIrilE mUzhkamal thangkum kirupai Cm G# A# உம் கிருபை என்னை தாங்கிடுதே um kirupai ennai thangkituthE Cm Gm Cm உம் கிருபை என்னை நடத்திடுதே (2) um kirupai ennai nataththituthE 2 Cm A# அல்லே அல்லே லூயா allE allE lUya G# A# Cm அல்லே அல்லே லூயா (2) allE allE lUya 2 Cm அக்கினியின் சூளையில் akkiniyin sULaiyil G# வெந்து வெந்து போகாமல் venthu venthu pOkamal Fm A# கிருபை தாங்கினதே kirupai thangkinathE Fm ஹே முடி கூட கருகாமல் hE muti kUta karukamal D# புகை கூட அணுகாமல் pukai kUta aNukamal Cm G7 கிருபை தாங்கினதே kirupai thangkinathE ... அல்லே அல்லே ... allE allE Cm பலவித சோதனை palavitha sOthanai G# நெருக்கிய நேரங்கள் nerukkiya nErangkaL Fm A# கிருபை தாங்கினதே kirupai thangkinathE Fm என் நெருக்கத்தின் நேரத்தில் en nerukkaththin nEraththil D# நசுங்கி நான் போகாமல் nasungki nan pOkamal Cm G7 கிருபை தாங்கினதே kirupai thangkinathE ... அல்லே அல்லே ... allE allE


https://churchspot.com/?p=4153

Send a Feedback about this Song


Latest Songs