Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அதினதின் காலத்தில்

athinathin kalaththil

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm F C அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும் athinathin kalaththil ovvonRaiyum Am C Dm நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே nErththiyay semmaiyay seypavarE Dm C A# இயேசையா இயேசையா iyEsaiya iyEsaiya A Dm என் தெய்வம் நீர்தானைய்யா en theyvam nIrthanaiyya Dm A# நம்பிக்கை வீண்போகாது nampikkai vINpOkathu C A7 F நிச்சயமாய் முடிவு உண்டு-என் nissayamay mutivu uNtu-en F C நற்செயல்கள் தொடங்கினீரே naRseyalkaL thotangkinIrE Gm C A எப்படியும் செய்து முடிப்பீர் eppatiyum seythu mutippIr F C உறுதியாய் நம்புகிறேன் uRuthiyay nampukiREn Gm எப்படியும் (என் வழியாய்) eppatiyum en vazhiyay Am Dm செய்து முடிப்பீர் – இயேசையா seythu mutippIr iyEsaiya ...அதினதின் காலத்தில் ...athinathin kalaththil Dm A# திகிலூட்டும் செயல்கள் செய்வேன் thikilUttum seyalkaL seyvEn C A7 F உன்னோடு இருப்பேன் என்றீர் unnOtu iruppEn enRIr F C என் ஜன்ங்கள் மத்தியிலே en janngkaL maththiyilE Gm C A என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் ennai nIr mEnmaippatuththuvIr F C உறுதியாய் நம்புகிறேன் uRuthiyay nampukiREn Gm Am Dm என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் ennai nIr mEnmaippatuththuvIr ...அதினதின் காலத்தில் ...athinathin kalaththil Dm A# இந்நாளில் இருப்பதை விட innaLil iruppathai vita C A7 F ஆயிரமாய் பெருகச் செய்வீர் aayiramay perukas seyvIr F C வானத்து விண்மீன் போல vanaththu viNmIn pOla Gm C A உலகெங்கும் ஒளி வீசுவேன் ulakengkum oLi vIsuvEn F C உறுதியாய் நம்புகிறேன் uRuthiyay nampukiREn Gm Am Dm உலகமெங்கும் ஒளி வீசுவேன் ulakamengkum oLi vIsuvEn ...அதினதின் காலத்தில் ...athinathin kalaththil


https://churchspot.com/?p=4100

Send a Feedback about this Song


Latest Songs