Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அபிஷேகம் என் தலைமேலே

apishEkam en thalaimElE

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Gm அபிஷேகம் என் தலைமேலே apishEkam en thalaimElE C Dm ஆவியானவர் எனக்குள்ளே aaviyanavar enakkuLLE Dm F முழங்கிடுவேன் சுவிசேஷம் muzhangkituvEn suvisEsham Gm A# சிறுமைப்பட்ட அனைவருக்கும் siRumaippatta anaivarukkum Dm F A# A அபிஷேகம் என் மேலே apishEkam en mElE F Gm Dm ஆவியானவர் எனக்குள்ளே aaviyanavar enakkuLLE Dm C இதயங்கள் நொறுக்கப்பட்டோர் ithayangkaL noRukkappattOr Gm Dm ஏராளம் ஏராளம் eeraLam eeraLam F C காயம் கட்டுவேன் தேசமெங்கும் kayam kattuvEn thEsamengkum Gm A7 இயேசுவின் நாமத்தினால் iyEsuvin namaththinal ...அபிஷேகம் ...apishEkam Dm C சிறையிலுள்ளோர் ஆயிரங்கள் siRaiyiluLLOr aayirangkaL Gm Dm விடுதலை பெறணுமே vituthalai peRaNumE F C கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும் kattavizhkkaNum kattavizhkkaNum Gm A7 கட்டுக்களை உடைக்கணும் kattukkaLai utaikkaNum ...அபிஷேகம் ...apishEkam Dm C துதியின் உடை போர்த்தணுமே thuthiyin utai pOrththaNumE Gm Dm ஒடுங்கின ஜனத்திற்கு otungkina janaththiRku F C துயரத்திற்குப் பதிலாக thuyaraththiRkup pathilaka Gm A7 ஆன்ந்த தைலம் வேண்டுமே aanntha thailam vENtumE ...அபிஷேகம் ...apishEkam Dm C கிருபையின் காலம் இதுவன்றோ kirupaiyin kalam ithuvanRO Gm Dm அறிவிக்கணும் மிகவேகமாய் aRivikkaNum mikavEkamay F C இரட்சகர் இயேசு வரப்போகிறார் iratsakar iyEsu varappOkiRar Gm A7 ஆயத்தமாகணுமே aayaththamakaNumE ...அபிஷேகம் ...apishEkam

Send a Feedback about this Song