Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆதியும் நீரே அந்தமும் நீரே

aathiyum nIrE anthamum nIrE

 A# | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A# ஆதியும் நீரே அந்தமும் நீரே aathiyum nIrE anthamum nIrE D# A# மாறிடா நேசர் துதி உமக்கே maRita nEsar thuthi umakkE A# D# F தேவ சபையில் வாழ்த்திப் புகழ்ந்து thEva sapaiyil vazhththip pukazhnthu F7 A# எந்நாளும் துதித்திடுவோம் ennaLum thuthiththituvOm A# F A# தூதர்கள் போற்றும் தூயவரே thUtharkaL pORRum thUyavarE F A# துதிகளின் பாத்திரர் தேவரீரே thuthikaLin paththirar thEvarIrE Cm A# உந்தனின் சமுகம் ஆனந்தமே unthanin samukam aananthamE F7 A# உந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம் unthanaip pORRi pukazhnthituvOm ..ஆதியும் நீரே ..aathiyum nIrE A# F A# வல்லமை ஞானம் மிகுந்தவரே vallamai nyanam mikunthavarE F A# வையகம் அனைத்தையும் காப்பவரே vaiyakam anaiththaiyum kappavarE Cm A# ஆயிரம் பேர்களில் சிறந்தவராம் aayiram pErkaLil siRanthavaram F7 A# ஆண்டவர் இயேசுவில் மகிழ்ந்திடுவோம் aaNtavar iyEsuvil makizhnthituvOm ...ஆதியும் நீரே ...aathiyum nIrE A# F A# செய்கையில் மகத்துவம் உடையவரே seykaiyil makaththuvam utaiyavarE F A# இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே irakkamum urukkamum niRainthavarE Cm A# பரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனே parisuththa sthalaththil thuthiyutanE F7 A# பரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம் parisuththa thEvanai vazhththituvOm ...ஆதியும் நீரே ...aathiyum nIrE A# F A# ஆண்டவர் இயேசுவை தொழுதிடுவோம் aaNtavar iyEsuvai thozhuthituvOm F A# ஆவியில் நிறைந்தே களித்திடுவோம் aaviyil niRainthE kaLiththituvOm Cm A# உண்மையும் நேர்மையும் காத்தென்றுமே uNmaiyum nErmaiyum kaththenRumE F7 A# உத்தம் தேவனை பணிந்திடுவோம் uththam thEvanai paNinthituvOm ...ஆதியும் நீரே ...aathiyum nIrE A# F A# ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம் sthOththira palithanai seluththituvOm F A# பாத்திரர் அவரை உயர்த்திடுவோம் paththirar avarai uyarththituvOm Cm A# மகிமையும் கனமும் துதிகளையே makimaiyum kanamum thuthikaLaiyE F7 A# செலுத்தியே இயேசுவை துதித்திடுவோம் seluththiyE iyEsuvai thuthiththituvOm ...ஆதியும் நீரே ...aathiyum nIrE


https://churchspot.com/?p=4129

Send a Feedback about this Song


Latest Songs