Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆனந்த களிப்புள்ள உதடுகளால்

aanantha kaLippuLLa uthatukaLal

 D | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm ஆனந்த களிப்புள்ள உதடுகளால் aanantha kaLippuLLa uthatukaLal Em A D போற்றிப் புகழ்கின்றேன்-2 pORRip pukazhkinREn-2 Em G அறுசுவை உணவு உண்பது போல் aRusuvai uNavu uNpathu pOl A D திருப்தி அடைகின்றேன்-2 thirupthi ataikinREn-2 A7 D தினமும் துதிக்கின்றேன்- ஆனந்த thinamum thuthikkinREn- aanantha D Bm மேலானது உம் பேரன்பு mElanathu um pEranpu A D உயிரினும் மேலானது-2 uyirinum mElanathu-2 G உதடுகள் துதிக்கட்டும் uthatukaL thuthikkattum F#m Bm உயிருள்ள நாளெல்லாம் uyiruLLa naLellam Em A D உயிருள்ள நாளெல்லாம் uyiruLLa naLellam - ஆனந்த - aanantha D Bm தேவனே நீர் என் தேவன் thEvanE nIr en thEvan A D தேடுவேன் ஆர்வமுடன்-2 thEtuvEn aarvamutan-2 G மகிமை வாஞ்சிக்கின்றேன் makimai vanysikkinREn F#m Bm உம் வல்லமை காண்கின்றேன்-2 um vallamai kaNkinREn-2 Em A D வல்லமை காண்கின்றேன் vallamai kaNkinREn - ஆனந்த - aanantha D Bm நீர்தானே என் துணையானீர் nIrthanE en thuNaiyanIr A D உம் நிழலில் களிகூறுவேன்-2 um nizhalil kaLikURuvEn-2 G உறுதியாய் பற்றிக் கொண்டேன் uRuthiyay paRRik koNtEn F#m Bm உம் வலக்கரம் தாங்குதையா-2 um valakkaram thangkuthaiya-2 Em A D வலக்கரம் தாங்குதையா valakkaram thangkuthaiya - ஆனந்த - aanantha D Bm கைகளை நான் உயர்த்துகிறேன் kaikaLai nan uyarththukiREn A D உம் திருநாமம் சொல்லி சொல்லி-என் um thirunamam solli solli-en G படுக்கையிலும் நினைக்கின்றேன் patukkaiyilum ninaikkinREn F#m Bm இரவினிலும் தியானிக்கின்றேன் iravinilum thiyanikkinREn Em A D இரவினிலும் துதிக்கின்றேன் iravinilum thuthikkinREn - ஆனந்த - aanantha


https://churchspot.com/?p=4121

Send a Feedback about this Song


Latest Songs