Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆபிரகாமின் தேவன்

aapirakamin thEvan

 Dm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன் aapirakamin thEvan iisakkin thEvan Dm யாக்கோபின் தேவன் உன்னை ஆசீர்வதிப்பார் yakkOpin thEvan unnai aasIrvathippar Dm தகதிமி தகஜனு தகதிமி தகஜனு thakathimi thakajanu thakathimi thakajanu C தகதிமி தகஜனு தகதிமி தகஜனு ஆ ..... ஆ – 2 thakathimi thakajanu thakathimi thakajanu aa ..... aa 2 Dm கர்த்தருக்கு பயந்து karththarukku payanthu Am வழிகளில் நடக்கின்ற நீ vazhikaLil natakkinRa nI Gm Am Dm பாக்கியவான் பாக்கியவான் pakkiyavan pakkiyavan Dm உழைப்பின் பயனை நீ uzhaippin payanai nI Dm உண்பது நிச்சயமே நிச்சயமே uNpathu nissayamE nissayamE – ஆபிரகாமின் aapirakamin Dm நன்மையும் பாக்கியமும் nanmaiyum pakkiyamum Am உன் வாழ்வில் நீ காண்பாய் un vazhvil nI kaNpay Gm செல்வமும் ஆஸ்தியும் selvamum aasthiyum Am Dm தேடி வரும் தினமும் thEti varum thinamum Dm ஜீவனுள்ள நாட்களெல்லாம் jIvanuLLa natkaLellam Dm செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய் sezhippai nI kaNpay nI kaNpay – ஆபிரகாமின் aapirakamin Dm இல்லத்தில் என் மனைவி illaththil en manaivi Am கனிதரும் திராட்சைச் செடி kanitharum thiratsais seti Gm பிள்ளைகள் ஒலிவமரக் piLLaikaL olivamarak Am Dm கன்றுகள்போல் வளர்வார்கள் kanRukaLpOl vaLarvarkaL Dm பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பது piLLaikaLin piLLaikaLai kaNpathu Dm நிச்சயமே நிச்சயமே ..... nissayamE nissayamE ..... – ஆபிரகாமின் aapirakamin

Send a Feedback about this Song