Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆராதனை ஆராதனை வல்லவரே

aarathanai aarathanai vallavarE

 Em | Select 
Lyrics PPT* தமிழ் A- A+

Em G ஆராதனை ஆராதனை aarathanai aarathanai D B வல்லவரே நல்லவரே vallavarE nallavarE Em G ஆராதனை ஆராதனை aarathanai aarathanai D Em அற்புதரே அதிசயமே aRputharE athisayamE G Em D உந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன் unthan namam uyarththiyE patituvEn C D Em உயிருள்ள நாளெல்லாம் uyiruLLa naLellam Em G Bm Em பாவங்கள் எனக்காய் சுமந்தவரே pavangkaL enakkay sumanthavarE G D உமக்கே ஆராதனை umakkE aarathanai Am D பாடுகள் எனக்காய் சகித்தவரே patukaL enakkay sakiththavarE C B Em உமக்கே ஆராதனை umakkE aarathanai ...ஆராதனை ...aarathanai Em G Bm Em ஆவியின் வரங்களைத் தந்தவரே aaviyin varangkaLaith thanthavarE G D உமக்கே ஆராதனை umakkE aarathanai Am D அபிஷேகம் எனக்காய்த் தந்தவரே apishEkam enakkayth thanthavarE C B Em உமக்கே ஆராதனை umakkE aarathanai ...ஆராதனை ...aarathanai Em G Bm Em மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே maraNaththai enakkay jeyiththavarE G D உமக்கே ஆராதனை umakkE aarathanai Am D பாதாள வல்லமை தகர்த்தவரே pathaLa vallamai thakarththavarE C B Em உமக்கே ஆராதனை umakkE aarathanai ...ஆராதனை ...aarathanai

Send a Feedback about this Song