Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆவலாய் இருக்கின்றார்

aavalay irukkinRar

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E D E ஆவலாய் இருக்கின்றார் கருணை காட்ட aavalay irukkinRar karuNai katta C#m D Bm E அன்பு கரம் அசைத்து ஓடி வருகின்றார் anpu karam asaiththu ooti varukinRar E D A E நீதி செய்பவர் இரக்கம் உள்ளவர் (உன்மேல்) nIthi seypavar irakkam uLLavar unmEl E D A E மனதுருகும்படி காத்திருப்பவர்-நீதி manathurukumpati kaththiruppavar-nIthi E Bm A E சீயோன் மக்களே எருசலேம் குடிகளே sIyOn makkaLE erusalEm kutikaLE E Bm A E இனி ஒருபோதும் அழமாட்டீர்கள் ini orupOthum azhamattIrkaL A கூப்பிடும் குரலுக்கு செவிசாய்க்கின்றார் kUppitum kuralukku sevisaykkinRar E கேட்ட உடனேயே பதில் தருகின்றார் kEtta utanEyE pathil tharukinRar -நீதி -nIthi E Bm A E இன்னல்கள் துன்பங்கள் மிகுந்த உலகிலே innalkaL thunpangkaL mikuntha ulakilE E Bm A E உன்னதர் வாக்களித்த வார்த்தை உண்டு unnathar vakkaLiththa varththai uNtu A எண்ணி முடியாத அதிசயங்கள் eNNi mutiyatha athisayangkaL E கண்களால் காண்பீர்கள் அதிசீக்கிரத்தில் kaNkaLal kaNpIrkaL athisIkkiraththil -நீதி -nIthi E Bm A E வலப்புறம் இடப்புறம் சாய்ந்து போனாலும் valappuRam itappuRam saynthu pOnalum E Bm A E வழிதவறி நாம் நடந்து சென்றாலும் vazhithavaRi nam natanthu senRalum A இதுதான் வழி இதிலே நடந்து செல்லுங்கள் ithuthan vazhi ithilE natanthu sellungkaL E என்ற சப்தம் நம் இதயத்தில் ஒலிக்கும் enRa saptham nam ithayaththil olikkum -நீதி -nIthi


https://churchspot.com/?p=4115

Send a Feedback about this Song


Latest Songs