Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவே ஏனிந்த பாடோ

iyEsuvE eenintha patO

 Fm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm C இயேசுவே ஏனிந்த பாடோ iyEsuvE eenintha patO Fm C Fm எந்தனை மீட்டிடவோ enthanai mIttitavO Fm A#m G# உந்தன் முகந்தனை பார்க்கையிலே unthan mukanthanai parkkaiyilE D# Fm எந்தன் கண்களும் கலங்கிடுதே enthan kaNkaLum kalangkituthE Fm C G# Fm கோர சிலுவை சுமந்தவராய் kOra siluvai sumanthavaray A#m Fm குறுதி சிந்தி நடை தளர்ந்து kuRuthi sinthi natai thaLarnthu A#m Fm கொல்கதா மலையின் மேலேறி kolkatha malaiyin mElERi C7 Fm கொடுமைகள் யாவும் சகித்தாரே kotumaikaL yavum sakiththarE ...இயேசுவே ஏனிந்த ...iyEsuvE eenintha Fm C G# Fm கன்னத்தில் அறையும் சேவகனை kannaththil aRaiyum sEvakanai A#m Fm கனிவுடன் நோக்கும் கருணைக் கண்கள் kanivutan nOkkum karuNaik kaNkaL A#m Fm பாதமே தீர பாதையன்றோ pathamE thIra pathaiyanRO C7 Fm கஷ்டங்கள் யாவும் சகித்தாரே kashtangkaL yavum sakiththarE ...இயேசுவே ஏனிந்த ...iyEsuvE eenintha Fm C G# Fm ஆயிரம் பேர்களில் சிறந்தவராம் aayiram pErkaLil siRanthavaram A#m Fm அழகுற்றாரே சிலுவையிலே azhakuRRarE siluvaiyilE A#m Fm தொங்கியே தந்தார் ஜீவனையே thongkiyE thanthar jIvanaiyE C7 Fm நித்திய ஜீவன் தந்தவரே niththiya jIvan thanthavarE ...இயேசுவே ஏனிந்த ...iyEsuvE eenintha


https://churchspot.com/?p=4150

Send a Feedback about this Song


Latest Songs