Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு அன்புடனே ஆதரிப்பார் உன்னை

iyEsu anputanE aatharippar unnai

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A D இயேசு அன்புடனே ஆதரிப்பார் உன்னை iyEsu anputanE aatharippar unnai Em D நம்பிடுவாய் வாக்குகளை nampituvay vakkukaLai G A D துன்பங்கள் யாவும் நீக்கிடுவார்(2) thunpangkaL yavum nIkkituvar2 D G கலங்காதே என்றும் திகையாதே kalangkathE enRum thikaiyathE Em A D கல்வாரி சிலுவை நோக்கிடுவாய்(2) kalvari siluvai nOkkituvay2 G D A G காயங்கள் யாவும் உனக்காக kayangkaL yavum unakkaka G A7 D பணிவுடனே அவர் ஏற்றனரே(2) paNivutanE avar eeRRanarE2 - இயேசு அன்புடனே - iyEsu anputanE D G கர்த்தரை நம்பு நீ சோர்ந்திடாதே karththarai nampu nI sOrnthitathE Em A D கருத்தாய் அவரை நீ தேடிடுவாய்(2) karuththay avarai nI thEtituvay2 G D A G வஞ்சக தூபம் ஏருடுப்பாய் vanysaka thUpam eerutuppay G A7 D நல்லவர் இயேசுவை நோக்கியே பார்(2) nallavar iyEsuvai nOkkiyE par2 - இயேசு அன்புடனே - iyEsu anputanE


https://churchspot.com/?p=4132

Send a Feedback about this Song


Latest Songs