Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்

iraththaththinalE kazhuvappattEn

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் iraththaththinalE kazhuvappattEn Am B Em பரிசுத்தமாக்கப்பட்டேன் parisuththamakkappattEn Em மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால் mItkappattEn thiru iraththaththal B7 Em அலகையின் பிடியினின்று-நான் alakaiyin pitiyininRu-nan Em C இரத்தம் ஜெயம். இரத்தம் ஜெயம் iraththam jeyam. iraththam jeyam Am B Em இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் iyEsukiRisthuvin iraththam jeyam Em C இரத்தம் ஜெயம். இரத்தம் ஜெயம் iraththam jeyam. iraththam jeyam Am D Em இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்-2 iyEsukiRisthuvin iraththam jeyam-2 Em படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார் pataiththavarE ennai eeRRuk koNtar Am B சிந்தப்பட்ட திரு இரத்தத்தால்-2 sinthappatta thiru iraththaththal-2 Am D பாவம் செய்யாத ஒரு மகனைப்போல pavam seyyatha oru makanaippOla Am C B7 பார்க்கின்றார் பரமபிதா-இரத்தம் ஜெயம் parkkinRar paramapitha-iraththam jeyam ...இரத்தத்தினாலே ...iraththaththinalE Em என் சார்பில் தேவனை நோக்கி en sarpil thEvanai nOkki Am B தொடர்ந்து கூப்பிடும் இரத்தம் thotarnthu kUppitum iraththam Am D அருள் நிறைந்த இறை அரியணையை aruL niRaintha iRai ariyaNaiyai Am C B துணிவுடன் அணுகிச் செல்வோம்-இரத்தம் ஜெயம் thuNivutan aNukis selvOm-iraththam jeyam ...இரத்தத்தினாலே ...iraththaththinalE Em போர்க்கவசம் என் தலைக்கவசம் pOrkkavasam en thalaikkavasam Am B இயேசுவின் திரு இரத்தமே iyEsuvin thiru iraththamE Am D தீய ஆவி(யும்) அணுகாது thIya aaviyum aNukathu Am C B தீங்கிழைக்க முடியாது (எந்த)-இரத்தம் ஜெயம் thIngkizhaikka mutiyathu entha-iraththam jeyam ...இரத்தத்தினாலே ...iraththaththinalE Em சுத்திகரிக்கும் தூய்மையாக்கும் suththikarikkum thUymaiyakkum Am B வாழ்நாளெல்லாம் தினமும் vazhnaLellam thinamum Am D நன்மையான காரியங்கள் nanmaiyana kariyangkaL Am C B நமக்காய் பரிந்து பேசும்-இரத்தம்-ஜெயம் namakkay parinthu pEsum-iraththam-jeyam ...இரத்தத்தினாலே ...iraththaththinalE Em சாவுக்கேதுவான கிரியை நீக்கி savukkEthuvana kiriyai nIkki Am B பரிசுத்தமாக்கும் இரத்தம் parisuththamakkum iraththam Am D ஜீவனுள்ள தேவனுக்கு jIvanuLLa thEvanukku Am C B ஊழியம் செய்வதற்கு-இரத்தம் ஜெயம் uuzhiyam seyvathaRku-iraththam jeyam ...இரத்தத்தினாலே ...iraththaththinalE
4/4 Em Fr. Berchmans good friday guitar chords for Em Songs guitar chords for Fr. Berchmans Songs guitar chords for iraththaththinalE kazhuvappattEn Songs guitar chords for jebathotta Jeyageethangal Volume 35 Songs guitar chords for Raththaththinaalae Kaluvappattaen guitar chords for இரத்தத்ததினாலே guitar chords for இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் iraththaththinalE kazhuvappattEn jebathotta Jeyageethangal Volume 35 keyboard chords for Em Songs keyboard chords for Fr. Berchmans Songs keyboard chords for iraththaththinalE kazhuvappattEn Songs keyboard chords for jebathotta Jeyageethangal Volume 35 Songs keyboard chords for Raththaththinaalae Kaluvappattaen keyboard chords for இரத்தத்ததினாலே keyboard chords for இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் Raththaththinaalae Kaluvappattaen இரத்தத்ததினாலே இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்


https://churchspot.com/?p=4112

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS