Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இறைவனை நம்பியிருக்கிறேன்

iRaivanai nampiyirukkiREn

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E இறைவனை (இயேசுவை) iRaivanai iyEsuvai G#m C#m நம்பியிருக்கிறேன் nampiyirukkiREn B எதற்கும் பயப்படேன் ethaRkum payappatEn E A C#m A இவ்வுலகம் எனக்கெதிராய் ivvulakam enakkethiray A E என்ன செய்ய முடியும் enna seyya mutiyum E G#m பயம் என்னை ஆட்கொண்டால் payam ennai aatkoNtal B A பாடுவேன் அதிகமாய் patuvEn athikamay F#m D திருவசனம் தியானம் செய்து thiruvasanam thiyanam seythu B7 E ஜெயமெடுப்பேன் நிச்சியமாய் jeyametuppEn nissiyamay ... இறைவனை ... iRaivanai F#m B அச்சம் மேற்கொள்ளாது assam mERkoLLathu F#m B இறை அமைதி என்னை காக்கும் iRai amaithi ennai kakkum E A C#m A இவ்வுலகம் எனக்கெதிராய் ivvulakam enakkethiray A E என்ன செய்ய முடியும் enna seyya mutiyum ... இறைவனை ... iRaivanai E G#m என் சார்பில் இருக்கின்றீர் en sarpil irukkinRIr B A என்பதை நான் அறிந்து கொண்டேன் enpathai nan aRinthu koNtEn F#m D எதிராக செயல்படுவோர் ethiraka seyalpatuvOr B7 E திரும்புவார்கள் பின்னிட்டு – அச்சம் thirumpuvarkaL pinnittu assam ... இறைவனை ... iRaivanai E G#m சாவினின்று என் உயிரை savininRu en uyirai B A மீட்டீரே கிருபையினால் mIttIrE kirupaiyinal F#m D உம்மோடு நடந்திடுவேன் ummOtu natanthituvEn B7 E உயிர்வாழும் நாட்களெல்லாம் uyirvazhum natkaLellam ... இறைவனை ... iRaivanai E G#m துயரங்களின் எண்ணிக்கையை thuyarangkaLin eNNikkaiyai B A கணக்கெடுக்கும் தகப்பன் நீர்-என் kaNakketukkum thakappan nIr-en F#m D கண்ணீரைத் தோற்பையில் kaNNIraith thORpaiyil B7 E சேர்த்து வைத்துப் பதில் தருவீர் sErththu vaiththup pathil tharuvIr ... இறைவனை ... iRaivanai


https://churchspot.com/?p=4099

Send a Feedback about this Song


Latest Songs