G C
உந்தன் வழியில் என்றென்றுமாய்
unthan vazhiyil enRenRumay
D G
என்னையே நடத்தி தினம் போதித்தருளும்
ennaiyE nataththi thinam pOthiththaruLum
G C
உந்தன் சத்தியம் என்றென்றுமாய்
unthan saththiyam enRenRumay
D7 G
காத்திட கிருபையருளும்
kaththita kirupaiyaruLum
G
திருக்கரத்தாலே தாங்கி நடத்தி
thirukkaraththalE thangki nataththi
C D G
உமது ஜனத்தை விடுவியும்
umathu janaththai vituviyum
G D
குற்றம் குறைகள் மன்னித்து யாவும்
kuRRam kuRaikaL manniththu yavum
D7 G
உந்தனின் மகிழச் செய்யுமே
unthanin makizhas seyyumE
...உந்தன் வழியில்
...unthan vazhiyil
G
எந்தனின் கண்கள் உம்மையே நோக்கி
enthanin kaNkaL ummaiyE nOkki
C D G
உந்தன் உதவியை நாடிடுமே
unthan uthaviyai natitumE
G D
எந்தன் கால்கள் வலைக்கு நீங்க
enthan kalkaL valaikku nIngka
D7 G
எந்தன் ஜீவியம் காருமே
enthan jIviyam karumE
...உந்தன் வழியில்
...unthan vazhiyil
G
உந்தனின் பயமே எந்தனின் வாஞ்சை
unthanin payamE enthanin vanysai
C D G
உமது ரகசியம் அறிந்திடவே
umathu rakasiyam aRinthitavE
G D
உமது கிருபை எத்தனை பெரிது
umathu kirupai eththanai perithu
D7 G
அவைகள் என்றும் மாறிடா
avaikaL enRum maRita
...உந்தன் வழியில்
...unthan vazhiyil
G
தேவனே உம்மை நம்பி வந்தேன்
thEvanE ummai nampi vanthEn
C D G
உடன்படிக்கை நினைத்தருளும்
utanpatikkai ninaiththaruLum
G D
சாந்த குணமும் நேர்மையும் காக்க
santha kuNamum nErmaiyum kakka
D7 G
தினமும் என்னைத் தாங்கிடும்
thinamum ennaith thangkitum
...உந்தன் வழியில்
...unthan vazhiyil
G
எந்தனின் ஆத்ம நன்மையைக் காண
enthanin aathma nanmaiyaik kaNa
C D G
உள்ளத்தில் உண்மை தந்தருளும்
uLLaththil uNmai thantharuLum
G D
உத்தம தேவனே நல்லவர் நீரே
uththama thEvanE nallavar nIrE
D7 G
உம்மையே சார்ந்து ஜீவிப்பேன்
ummaiyE sarnthu jIvippEn
...உந்தன் வழியில்
...unthan vazhiyil