F A#
உன்னத தேவன் இயேசுவிலே
unnatha thEvan iyEsuvilE
C F
பூரணராய் வளர்ந்திடுவோம்
pUraNaray vaLarnthituvOm
A# Gm C
ஆவியினாலே பெலன் அடைந்து
aaviyinalE pelan atainthu
C7 F
மறுரூபம் அடைந்திடுவோம்
maRurUpam atainthituvOm
F C
கர்த்தர் நம் இயேசுவை ஆவியினால்
karththar nam iyEsuvai aaviyinal
Gm C F
நிரப்பியே நிறைத்தனரே
nirappiyE niRaiththanarE
F C A#
அளவில்லாமல் ஆவியினால்
aLavillamal aaviyinal
A# C7 F
நிறைந்துமே பெலன் அடைவோம்
niRainthumE pelan ataivOm
...உன்னத தேவன்
...unnatha thEvan
F C
வானம் திறந்து தேவனுமே
vanam thiRanthu thEvanumE
Gm C F
சாட்சியும் அளித்தனரே
satsiyum aLiththanarE
F C A#
இயேசுவைப் போல் ஆவியினால்
iyEsuvaip pOl aaviyinal
A# C7 F
சாட்சியை அடைந்திடுவோம்
satsiyai atainthituvOm
...உன்னத தேவன்
...unnatha thEvan
F C
ஆவியினாலே இயேசு பரன்
aaviyinalE iyEsu paran
Gm C F
என்றுமாய் வழி நடந்தார்
enRumay vazhi natanthar
F C A#
ஆவியினால் நடத்தப்பட
aaviyinal nataththappata
A# C7 F
நம்மையே படைத்திடுவோம்
nammaiyE pataiththituvOm
...உன்னத தேவன்
...unnatha thEvan
F C
தேவனின் சித்தம் செய்திடவே
thEvanin siththam seythitavE
Gm C F
இயேசுவே அடிப் பணிந்தார்
iyEsuvE atip paNinthar
F C A#
தேவ சித்தம் செய்திடவே
thEva siththam seythitavE
A# C7 F
கர்த்தரில் அடங்கிடுவோம்
karththaril atangkituvOm
...உன்னத தேவன்
...unnatha thEvan
F C
உன்னத ஆவியின் பெலனடைந்து
unnatha aaviyin pelanatainthu
Gm C F
ஜீவியம் செய்திடுவோம்
jIviyam seythituvOm
F C A#
பயமில்லாமல் தைரியமாய்
payamillamal thairiyamay
A# C7 F
துணிந்துமே முன் செல்லுவோம்
thuNinthumE mun selluvOm
...உன்னத தேவன்
...unnatha thEvan