A
உலகத்தில் இருப்பவனிலும்
ulakaththil iruppavanilum
A D E A
உங்களில் இருப்பவர் பெரியவர் – 2
ungkaLil iruppavar periyavar 2
A D A
கர்த்தர் பெரியவர் நல்லவர்
karththar periyavar nallavar
E A
வல்லவர் என்றுமே – 2
vallavar enRumE 2
A E
தண்ணீரைக் கடந்திடும் போதும்
thaNNIraik katanthitum pOthum
A E A
உன் மேல் அவைகள் புரளுவதில்லை
un mEl avaikaL puraLuvathillai
A D A E
அக்கினியின் சோதனை ஒன்றும் செய்யாதே
akkiniyin sOthanai onRum seyyathE
A E7 A
அவைகளை மிதித்து ஜெயமே அடைவாய் - 2
avaikaLai mithiththu jeyamE ataivay - 2
...உலகத்தில்
...ulakaththil
A E A
உன் பக்கம் ஆயிரம் பேரூம் உன் மேல்
un pakkam aayiram pErUm un mEl
E A
விழுந்தும் தீங்கொன்றுமில்லை
vizhunthum thIngkonRumillai
A D
கண்களினால் காணுவாய்
kaNkaLinal kaNuvay
A E
தேவன் துணை உனக்கே
thEvan thuNai unakkE
A E7 A
ஜெய தொனியோடே முன்னே செல்வாய்
jeya thoniyOtE munnE selvay
...உலகத்தில்
...ulakaththil
A E
என்றென்றும் கர்த்தரின் நாமம்
enRenRum karththarin namam
A E A
துணையே என்று அறிந்துணர்வாயே
thuNaiyE enRu aRinthuNarvayE
A D
உனக்கெதிராய் எழும்பிடும்
unakkethiray ezhumpitum
A E
ஒன்றும் வாய்க்காதே
onRum vaykkathE
A E7 A
சேனையின் தேவன் ஜெயமே அளிப்பார்
sEnaiyin thEvan jeyamE aLippar
...உலகத்தில்
...ulakaththil
A E
எந்நாளும் இயேசுவை நம்பு
ennaLum iyEsuvai nampu
A E A
குறைவேயில்லை ஜீவியமதிலே
kuRaivEyillai jIviyamathilE
A D A E
பசுமையின் ஜீவியம் உந்தன் பங்காகும்
pasumaiyin jIviyam unthan pangkakum
A E7 A
கர்த்தரின் ஆசீர் உனக்கே சொந்தம்
karththarin aasIr unakkE sontham
...உலகத்தில்
...ulakaththil