Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை

ekkalaththum karththar iyEsuvai

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Am எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை ekkalaththum karththar iyEsuvai D G எந்தன் துணையாய் ஏற்றிடுவேன் enthan thuNaiyay eeRRituvEn G Em Am உயர்வோ தாழ்வோ எந்நிலையோ uyarvO thazhvO ennilaiyO D7 G எந்தன் தஞ்சம் இயேசுவே enthan thanysam iyEsuvE G C மண்ணின் வாழ்வும் மாயையாகும் maNNin vazhvum mayaiyakum C D G மனிதன் காண்பது பொய்யாகும் manithan kaNpathu poyyakum G C D G மாறிடா நேசர் இயேசுவே(2) maRita nEsar iyEsuvE2 G D7 G மாறாத அன்பு என்றும் போதுமே maRatha anpu enRum pOthumE ...எக்காலத்தும் ...ekkalaththum G C அலைகள் மோதி எதிர் வந்தாலும் alaikaL mOthi ethir vanthalum C D G கலங்கிடேனே வாழ்க்கையிலே kalangkitEnE vazhkkaiyilE G C D G அசையா எந்தன் நம்பிக்கை asaiya enthan nampikkai G D7 G நங்கூரம் எந்தன் இயேசு போதுமே nangkUram enthan iyEsu pOthumE ...எக்காலத்தும் ...ekkalaththum G C அவரை நோக்கி ஜெபிக்கும் போது avarai nOkki jepikkum pOthu C D G அருகில் வந்து உதவி செய்வார் arukil vanthu uthavi seyvar G C D G கைவிடாமல் கருத்துடன் kaivitamal karuththutan G D7 G காத்தென்னை என்றும் நடத்திடுவார் kaththennai enRum nataththituvar ...எக்காலத்தும் ...ekkalaththum G C தேவ பயமே ஜீவ் ஊற்று thEva payamE jIv uuRRu C D G மரண கண்ணிக்கு விலக்கிடுமே maraNa kaNNikku vilakkitumE G C D G தேவ பாதையில் நடந்திட thEva pathaiyil natanthita G D7 G தேவாவியானவர் உதவி செய்வார் thEvaviyanavar uthavi seyvar ...எக்காலத்தும் ...ekkalaththum G C முன்னறிந்து அழைத்த தேவன் munnaRinthu azhaiththa thEvan C D G முடிவு வரையும் நடத்திடுவார் mutivu varaiyum nataththituvar G C D G தேவ சாயலாய் மாறியே thEva sayalay maRiyE G D7 G தேவாதி தேவனை தரிசிப்போமே thEvathi thEvanai tharisippOmE ...எக்காலத்தும் ...ekkalaththum


https://churchspot.com/?p=4151

Send a Feedback about this Song


Latest Songs