Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்

enakkay karuthuvar ennai pOshippar

 C | Select 
Lyrics PPT* தமிழ் A- A+

C F எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார் enakkay karuthuvar ennai pOshippar G C எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார் enthan thEvaikaL ellam santhippar C G C Dm துன்ப நாளில் கைவிடாமல் தம் thunpa naLil kaivitamal tham G Am C சிறகின் நிழழில் மறைப்பார் -2 siRakin nizhazhil maRaippar -2 G C Am F நம்புவதற்கு என்னக்கென்றும் nampuvathaRku ennakkenRum G C G சர்வவல்லர் கூடயிருப்பார் sarvavallar kUtayiruppar C F தளராமல் வனாதிரத்தில் thaLaramal vanathiraththil Dm C பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு -2 pirayaNam seyvEn nampikkaiyOtu -2 ...நம்புவதற்கு ...nampuvathaRku C F பொல்லாபுகள் நேரிடாது pollapukaL nEritathu G C வாதையோ உன்னை அனுகாது vathaiyO unnai anukathu C G C Dm பாதைகளில் தேவனுடைய pathaikaLil thEvanutaiya G C தூதர்கள் கரங்களில் தாங்குவார் -2 thUtharkaL karangkaLil thangkuvar -2 ...நம்புவதற்கு ...nampuvathaRku C F இரவினலே பயங்கரமும் iravinalE payangkaramum G C பகலில் பறக்கும் அம்புகளுக்கும் pakalil paRakkum ampukaLukkum C G C Dm இருளதிலே நடமாடும் iruLathilE natamatum G C கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் -2 koLLai nOykaLukkum nan payappatEn -2 ...நம்புவதற்கு ...nampuvathaRku


https://churchspot.com/?p=3497

Send a Feedback about this Song


Latest Songs