Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தரை நாம் எக்காலத்திலும்

karththarai nam ekkalaththilum

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G கர்த்தரை நாம் எக்காலத்திலும் karththarai nam ekkalaththilum D G கருத்துடன் துதித்து ஸ்தோத்தரிபோம் karuththutan thuthiththu sthOththaripOm C D G அவரின் ஆன்மா மகிழ்ந்திடுதே avarin aanma makizhnthituthE D G அவர் நாமத்தை நாம் உயர்த்திடுவோம் avar namaththai nam uyarththituvOm G C கர்த்தரை தேடி நீ செவி கொடுத்தால் karththarai thEti nI sevi kotuththal C Am G நின் பயம் யாவும் நீக்கிவிட்டார்(2) nin payam yavum nIkkivittar2 G D C அவரையே நோக்கி பார்த்தவர்கள் avaraiyE nOkki parththavarkaL D C D7 G வெட்கமடையா செய்திடுவார்(2) vetkamataiya seythituvar2 - கர்த்தரை - karththarai G C கர்த்தரே நல்லவர் ருசித்திடுவோம் karththarE nallavar rusiththituvOm C Am G அவர் மேல் நம்பிக்கை வைத்திடுவோம்(2) avar mEl nampikkai vaiththituvOm2 G D C பாக்கியம் பெற்று விளங்கிடுவோம் pakkiyam peRRu viLangkituvOm D C D7 G பரிசுத்தர் அவருக்கு பயந்திடுவோம்(2) parisuththar avarukku payanthituvOm2 – கர்த்தரை karththarai


https://churchspot.com/?p=4131

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS