Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் இயேசுவை

karththar iyEsuvai

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G கர்த்தர் இயேசுவை karththar iyEsuvai G D C என்றென்றும் நம்புவேன் enRenRum nampuvEn D C தமது கரத்தால் நடத்தி என்னை thamathu karaththal nataththi ennai D7 G தினமும் தாங்குவார் thinamum thangkuvar G C எந்தன் ஆத்ம நேசரே enthan aathma nEsarE D G E என்னை தேற்றுவார்- அமர்ந்து ennai thERRuvar- amarnthu Am G D7 G தண்ணீர்களண்டை என்னை நடத்துவார் thaNNIrkaLaNtai ennai nataththuvar ...கர்த்தர் இயேசுவை ...karththar iyEsuvai G C ஜீவ ஒளியாய் திகழ்ந்திட jIva oLiyay thikazhnthita D G E Am என்னை அழைத்தாரே- ஜீவ காலம் ennai azhaiththarE- jIva kalam G D7 G எல்லாம் சாட்சியாய் ஜீவிப்பேன் நான் ellam satsiyay jIvippEn nan ...கர்த்தர் இயேசுவை ...karththar iyEsuvai


https://churchspot.com/?p=4125

Send a Feedback about this Song


Latest Songs