Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் உன்னதரே

karththar unnatharE

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C கர்த்தர் உன்னதரே karththar unnatharE A# C F மகிமையில் சிறந்தவரே makimaiyil siRanthavarE F C மகிமையின் தேவன் செயல்களை makimaiyin thEvan seyalkaLai F C நினைத்து எதனை செலுத்திடுவாய் ninaiththu ethanai seluththituvay F C F எதனை செலுத்திடுவாய் ethanai seluththituvay F C ஆத்துமாவை காத்தனரே aaththumavai kaththanarE A# C F அற்புதம் செய்தனரே aRputham seythanarE Gm F C மறவாது என்றென்றுமாய் maRavathu enRenRumay C7 F அன்பு கூர்ந்திடுவாய் anpu kUrnthituvay ...கர்த்தர் உன்னதரே ...karththar unnatharE F C மகிமை உன்னைல் வெளிப்படவே makimai unnail veLippatavE A# C F தம்மையே தந்தனரே thammaiyE thanthanarE Gm F C அனுதினமும் அவர் நாமமதை anuthinamum avar namamathai C7 F சேவித்து வழி நடப்பாய் sEviththu vazhi natappay ...கர்த்தர் உன்னதரே ...karththar unnatharE F C உந்தனுக்காய் தேவகரம் unthanukkay thEvakaram A# C F யாவையும் முடித்ததுவே yavaiyum mutiththathuvE Gm F C அவரது செய்கை அனைத்தையுமே avarathu seykai anaiththaiyumE C7 F பூவினில் சாற்றிடுவாய் pUvinil saRRituvay ...கர்த்தர் உன்னதரே ...karththar unnatharE F C நீதியின் நல் வாசல்களை nIthiyin nal vasalkaLai A# C F திறந்துமே நடத்தினாரே thiRanthumE nataththinarE Gm F C துதிகளுடன் அவர் நாமத்தை thuthikaLutan avar namaththai C7 F என்றுமே தொழுதிடுவாய் enRumE thozhuthituvay ...கர்த்தர் உன்னதரே ...karththar unnatharE

Send a Feedback about this Song