Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
காப்பார் உன்னைக் காப்பார்

kappar unnaik kappar

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E காப்பார் உன்னைக் காப்பார் kappar unnaik kappar G#m F#m E காத்தவர் காப்பார் இன்னும் kaththavar kappar innum C#m F#m B இனிமேலும் காத்திடுவார் inimElum kaththituvar C#m A E F#m B E கலங்காதே மனமே காத்திடுவார் (2) kalangkathE manamE kaththituvar 2 E C#m A E இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் isravElukku vakkuppati inpak B F#m கானான் அளிக்கவில்லையோ (2) kanan aLikkavillaiyO 2 G#m G C#m E இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று ippOthivarkaLai nirmUlam seyvathenRu D B பின்னும் இரங்கவில்லையோ pinnum irangkavillaiyO G#m B A இல்லையோ இல்லையோ இல்லையோ illaiyO illaiyO illaiyO B7 D F#m E மனஸ்தாபம் கொள்ளவில்லையோ (2) manasthapam koLLavillaiyO 2 E காப்பார் உன்னைக் காப்பார் kappar unnaik kappar E C#m A E வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் vIzhssiyil vizhiththunnai mItpavarum B F#m இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும் (2) ikazhnthuvitathu sErppavarum 2 G#m G C#m E சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் siRsila vELaiyil sitsaiyinalunnaik D B கிட்டியிழுப்பவரும் kittiyizhuppavarum G#m B A ஜெயமும் கனமும் சுகமும் jeyamum kanamum sukamum B7 D F#m E உனகென்றுமளிப்பவரும் (2) unakenRumaLippavarum 2 E காப்பார் உன்னைக் காப்பார் kappar unnaik kappar


https://churchspot.com/?p=3508

Send a Feedback about this Song


Latest Songs