Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கிருபையே கிருபையே நித்தமும்

kirupaiyE kirupaiyE niththamum

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Am கிருபையே கிருபையே நித்தமும் kirupaiyE kirupaiyE niththamum D G தான் உந்தன் கிருபையே – 2 than unthan kirupaiyE 2 G Am G சத்தியம் ஜீவன் வழியுமான saththiyam jIvan vazhiyumana C G D G தெய்வக் குமாரன் கிருபையே theyvak kumaran kirupaiyE G வரண்ட ஆத்துமாவின் varaNta aaththumavin G C D G தாகம் தீர செய்யவல்ல thakam thIra seyyavalla G D C உன்னத ஆவியால் unnatha aaviyal D G என்னை நிரப்பும் கிருபையே ennai nirappum kirupaiyE – கிருபையே kirupaiyE G புதிய கிருபையே puthiya kirupaiyE G C D G காலைதோறும் சூழ்ந்திடுதே kalaithORum sUzhnthituthE G D C யேதானை கடக்கையில் yEthanai katakkaiyil D G கூட செல்லும் கிருபையே kUta sellum kirupaiyE – கிருபையே kirupaiyE

Send a Feedback about this Song