Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சங்கரிப்பேன் சங்கரிப்பேன்

sangkarippEn sangkarippEn

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D சங்கரிப்பேன் சங்கரிப்பேன் sangkarippEn sangkarippEn D சாத்தானின் கிரியைகளை saththanin kiriyaikaLai D கர்த்தர் நாமத்தினால் karththar namaththinal D கல்வாரி இரத்தத்தினால் kalvari iraththaththinal D G A D ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன் jeyametuppEn thORkatippEn D G A D திருவசனம் அறிக்கை செய்வேன் thiruvasanam aRikkai seyvEn A G D ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன் jeyametuppEn thORkatippEn A D திருவசனம் அறிக்கை செய்வேன் thiruvasanam aRikkai seyvEn ... சங்கரிப்பேன் ... sangkarippEn D வேதனையில் கூப்பிட்டேன் vEthanaiyil kUppittEn D பதில் தந்து விடுவித்தார் pathil thanthu vituviththar G என் பக்கம் இருக்கின்றார் en pakkam irukkinRar Em D எதற்கும் பயமில்லையே – ஜெயமெடுப்பேன் ethaRkum payamillaiyE jeyametuppEn ... சங்கரிப்பேன் ... sangkarippEn D சுற்றி வரும் சோதனைகள் suRRi varum sOthanaikaL D முற்றிலும் எரிகின்றன muRRilum erikinRana G எரியும் முட்செடி போல் eriyum mutseti pOl Em D சாம்பலாய்ப் போகின்றன sampalayp pOkinRana ... சங்கரிப்பேன் ... sangkarippEn D கர்த்தரின் வலது கரம் karththarin valathu karam D பராக்கிரமம் செய்கின்றது parakkiramam seykinRathu G மிகவும் உயர்ந்துள்ளது mikavum uyarnthuLLathu Em D மிராக்கிள் (Miracle) நடக்கின்றது mirakkiL natakkinRathu ... சங்கரிப்பேன் ... sangkarippEn D சாகாமல் பிழைத்திருப்பேன் sakamal pizhaiththiruppEn D சரித்திரம் படைத்திடுவேன் sariththiram pataiththituvEn G கர்த்தர் செய்தவற்றை karththar seythavaRRai Em D காலமெல்லாம் அறிவிப்பேன் kalamellam aRivippEn ... சங்கரிப்பேன் ... sangkarippEn D நல்லவர் கர்த்தர் என்று nallavar karththar enRu D எல்லோரும் துதித்திடுவோம் ellOrum thuthiththituvOm G என்றென்றும் அவர் கிருபை enRenRum avar kirupai Em D நம்மேலே இருக்கின்றது nammElE irukkinRathu ... சங்கரிப்பேன் ... sangkarippEn D கர்த்தர் என் பெலனானார் karththar en pelananar D நான் பாடும் பாடலானார் nan patum patalanar G நல்லோரின் குடும்பங்களில் nallOrin kutumpangkaLil Em D நாளெல்லாம் கொண்டாட்டமே naLellam koNtattamE ... சங்கரிப்பேன் ... sangkarippEn D தூக்கி எறிந்தார்கள் thUkki eRintharkaL D வீழ்த்த முயன்றார்கள் vIzhththa muyanRarkaL G கர்த்தரோ உதவி செய்தார் karththarO uthavi seythar Em D தூணாக துணை நின்றார் thUNaka thuNai ninRar ... சங்கரிப்பேன் ... sangkarippEn


https://churchspot.com/?p=4078

Send a Feedback about this Song


Latest Songs