Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சிலுவை மீதே தொங்கிய இயேசு

siluvai mIthE thongkiya iyEsu

 Em | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

Em சிலுவை மீதே தொங்கிய இயேசு siluvai mIthE thongkiya iyEsu B Em என்னில் அன்பு கூர்ந்தார் ennil anpu kUrnthar Em D G நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தில் nEsarin anpu enthan uLLaththil C D Em நெருக்கி ஏவிடுதே (2) nerukki eevituthE 2 Em D சுகந்த வாசனை பலியாய் தம்மை sukantha vasanai paliyay thammai C Em உவந்து ஜீவன் தந்தார் (2) uvanthu jIvan thanthar 2 Am G என்னில் அன்பு கூர்ந்ததாலே ennil anpu kUrnthathalE C B7 Em என்னை அவருக்கே அர்ப்பணித்தேன் (2) ennai avarukkE arppaNiththEn 2 ...சிலுவை மீதே ...siluvai mIthE Em D எம்மில் அன்பு கூர்ந்ததாலே emmil anpu kUrnthathalE C Em தம்மை தியாகம் செய்தார் (2) thammai thiyakam seythar 2 Am G அவருடன் நான் அறையுண்டேனே avarutan nan aRaiyuNtEnE C B7 Em அவரே என்னில் ஜீவிக்கின்றார் (2) avarE ennil jIvikkinRar 2 ...சிலுவை மீதே ...siluvai mIthE Em D முடிவு வரையும் அன்பு கூர்ந்தார் mutivu varaiyum anpu kUrnthar C Em அடிமை வாழ்வடைய (2) atimai vazhvataiya 2 Am G அவரின் வருகை நாளில் நானும் avarin varukai naLil nanum C B7 Em அவரைப் போல மாறிடுவேன் (2) avaraip pOla maRituvEn 2 ...சிலுவை மீதே ...siluvai mIthE Em D கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து kiRisthu iyEsu anpilirunthu C Em பிரிக்க யாரால் கூடும் (2) pirikka yaral kUtum 2 Am G உயர்வோ தாழ்வோ துன்பம் பசியோ uyarvO thazhvO thunpam pasiyO C B7 Em முற்றும் ஜெயம் நான் பெற்றிடுவேன் (2) muRRum jeyam nan peRRituvEn 2 ...சிலுவை மீதே ...siluvai mIthE Em D அறிவுக்கெட்டா நேசர் அன்பில் aRivukketta nEsar anpil C Em அகலம் ஆழமுண்டோ (2) akalam aazhamuNtO 2 Am G பகையாய் நின்ற பாவம் தகர்த்தார் pakaiyay ninRa pavam thakarththar C B7 Em சபையில் மகிமை செலுத்திடுவோம் (2) sapaiyil makimai seluththituvOm 2 ...சிலுவை மீதே ...siluvai mIthE


https://churchspot.com/?p=4141

Send a Feedback about this Song


Latest Songs