Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தந்தேன் என் இயேசுவே

thanthEn en iyEsuvE

 Gm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm தந்தேன் என் இயேசுவே thanthEn en iyEsuvE Gm F உந்தனின் சித்தம் செய்ய unthanin siththam seyya F Eb எந்தனின் வாஞ்சைகள் வேண்டேன் enthanin vanysaikaL vENtEn D7 Gm என்தனை அர்ப்பணித்தேன் enthanai arppaNiththEn Gm F காரிருள் சூழ்ந்திடும் நேரம் kariruL sUzhnthitum nEram F Gm கானக பாதையிலும் kanaka pathaiyilum G Cm காருண்ய கரத்தால் எம்மை karuNya karaththal emmai D7 Gm கனிவுடன் வழி நடத்தும் kanivutan vazhi nataththum - தந்தேன் என் - thanthEn en Gm F நீரன்றி பாரினில் ஏதும் nIranRi parinil eethum F Gm செய்திட இயலேனய்யா seythita iyalEnayya G Cm அடியேனை திருசித்தம் போல atiyEnai thirusiththam pOla D7 Gm ஆண்டு நடத்திடுமே aaNtu nataththitumE - தந்தேன் என் - thanthEn en

Send a Feedback about this Song