Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதிப்பேன் துதிப்பேன் தேவனை

thuthippEn thuthippEn thEvanai

 Abm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Abm E F# துதிப்பேன் துதிப்பேன் தேவனை thuthippEn thuthippEn thEvanai Ebm Abm F# Abm துதிகள் மத்தினில் வசிப்பபோரை – 2 thuthikaL maththinil vasippapOrai 2 B Dbm Abm F# E Ebm Abm அதிசயமானவரை அதிலிமே நானவரை – 2 athisayamanavarai athilimE nanavarai 2 ...துதிப்பேன் ...thuthippEn B Dbm Abm கடந்த துன்பத்தின் காலங்களில் katantha thunpaththin kalangkaLil Ebm E F# Abm அனடந்த ஆறா துயரங்களில் – 2 anatantha aaRa thuyarangkaLil 2 F# Dbm Ebm ஆறுதல் தேறுதல் அளித்திட்டார் aaRuthal thERuthal aLiththittar E F# Abm மாறாத இயேசுக் ஆனந்தம் – 2 maRatha iyEsuk aanantham 2 ...துதிப்பேன் ...thuthippEn B Dbm Abm இன்றையதினம் வரை காத்திரே inRaiyathinam varai kaththirE Ebm E F# Abm எல்லோரையும் கூட்டி சேர்தீரே – 2 ellOraiyum kUtti sErthIrE 2 F# Dbm Ebm நின் கிருபையால் கடந்துவந்தோம் nin kirupaiyal katanthuvanthOm E F# Abm அன்பே ஆருயிரே ஆனந்தம் – 2 anpE aaruyirE aanantham 2 ...துதிப்பேன் ...thuthippEn B Dbm Abm ஆனந்தமே பரமானந்தமே aananthamE paramananthamE Ebm E F# Abm அண்ணலை அண்டினோர்கானந்தமே – 2 aNNalai aNtinOrkananthamE 2 F# Dbm Ebm அல்லேலுயா உம்க்கல்லேலுயா allEluya umkkallEluya E F# Abm எல்லா நாளும் உம்க்கல்லேலுயா – 2 ella naLum umkkallEluya 2 ...துதிப்பேன் ...thuthippEn

Send a Feedback about this Song