Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவனே என் நண்பனே

thEvanE en naNpanE

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A Bm தேவனே என் நண்பனே thEvanE en naNpanE E A எனக்காய் மரித்தீரே (2) enakkay mariththIrE 2 B E C#m சிலுவை நிழலில் நான் தினமும் siluvai nizhalil nan thinamum D E F#m மறைந்து இளைப்பாருவேன் (2) maRainthu iLaipparuvEn 2 A F#m Db C#m D E A சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில் siluvaiyin maRaivinil nEsarin arukil A F#m Db C#m D E A கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன் kirupaiyin karaththinil aaRuthal kaNtEn A F#m Bm E தேனினும் இனிய என்நேசரின் thEninum iniya ennEsarin C#m A C#m அன்பை நான் எப்படி சொல்லிடுவேன் anpai nan eppati sollituvEn F#m A Bm E தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை thIrkkum en ithayaththin aavalai E A E F#m A D7 A இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் innalkaL maRanthituvEn enRum nan ...தேவனே ...thEvanE A F#m Db C#m D E A கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார் karmEkam pOl enpavangkaL ellam manniththar A F#m Db C#m D E A என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார் ennavilE puthuppatal thanthu thERRinar A F#m Bm E மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை mUzhkiyE thaLLum katal aazhaththai C#m A C#m என் தேவன் அகன்றிட செய்தாரே en thEvan akanRita seytharE F#m A Bm E சொந்த தன் ஜீவனையும் பாராமல் sontha than jIvanaiyum paramal E A E F#m A D7 A எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் enakkay maNta thEvanai patuvEn ...தேவனே ...thEvanE A F#m Db C#m D E A கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே kalvariyil jIvan thantha nEsar iyEsuvE A F#m Db C#m D E A அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார் annai thanthai yavarilum mElay anpu kUrnthar A F#m Bm E அந்த இயேசுவின் அன்பைப் பாடவே antha iyEsuvin anpaip patavE C#m A C#m ஆயிரம் நாவுகள் போதாதையா aayiram navukaL pOthathaiya F#m A Bm E தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார் thERRiyE aaRRi ennaith thangkuvar E A E F#m A D7 A அவரின் அன்பே போதுமே என்றென்றும் avarin anpE pOthumE enRenRum ...தேவனே ...thEvanE


https://churchspot.com/?p=3573

Send a Feedback about this Song


Latest Songs