A E D
அந்த நாள் நெருங்கிடுதே
antha naL nerungkituthE
A E A
ஆயத்தமாகியே பறந்திடுவோம்
aayaththamakiyE paRanthituvOm
A Bm
இந்த வனாந்திர யாத்திரை முடித்து
intha vananthira yaththirai mutiththu
D E A
இயேசுவுடன் நிதம் வாழ்ந்திடுவோம்
iyEsuvutan nitham vazhnthituvOm
A D E A
தேவன் வருகின்றார் வேகமாய் வருகின்றார்
thEvan varukinRar vEkamay varukinRar
A E A
கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
karththarin vELaiyai nam aRiyOm
G E A
பக்தரிகள் யாவரும் விழித்திருப்போம்
paktharikaL yavarum vizhiththiruppOm
A D
திருடனை போல் அவர் வருகை
thirutanai pOl avar varukai
A E A
தீவிரமாய் மிக நெருங்கிடுதே
thIviramay mika nerungkituthE
A Bm
ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
aayaththamilla avaniyil uLLOr
D E A
அழுது புலம்பி கதறுவாரே
azhuthu pulampi kathaRuvarE
...தேவன் வருகின்றார்
...thEvan varukinRar
A D
இருள் சூழும் வேளை நெருங்கிடுதே
iruL sUzhum vELai nerungkituthE
A E A
இனிவரும் காலமோ நமக்கு இல்லை
inivarum kalamO namakku illai
A Bm
பூரணராக கடந்திடுவோம் நாம்
pUraNaraka katanthituvOm nam
D E A
பரனோடு நித்தியம் வாழ்ந்திடுவோம்
paranOtu niththiyam vazhnthituvOm
...தேவன் வருகின்றார்
...thEvan varukinRar
A D
மணவாளன் தட்டும் குரல்கேட்டு
maNavaLan thattum kuralkEttu
A E A
மகிமையில் நாமும் சேர்ந்திடுவோம்
makimaiyil namum sErnthituvOm
A Bm
பரிசுத்த ஆவியின் நிறைவுடன் வாழ்ந்து
parisuththa aaviyin niRaivutan vazhnthu
D E A
பரமனின் ராஜ்ஜியம் சேர்ந்திடுவோம்
paramanin rajjiyam sErnthituvOm
...தேவன் வருகின்றார்
...thEvan varukinRar
A D
நினையா வேளையில் வந்திடுவார்
ninaiya vELaiyil vanthituvar
A E A
நித்திரை மயக்கம் களைந்திடுவோம்
niththirai mayakkam kaLainthituvOm
A Bm
நீதியில் ராஜனை முகமுகமாய் நாம்
nIthiyil rajanai mukamukamay nam
D E A
நித்தியமாக தரிசிப்போமே
niththiyamaka tharisippOmE
...தேவன் வருகின்றார்
...thEvan varukinRar
2/4 A guitar chords for A Songs guitar chords for M.P.A Songs guitar chords for thevan varukinrar guitar chords for thEvan varukinRar Songs guitar chords for அந்த நாள் நெருங்கிடுதே guitar chords for தேவன் வருகின்றார் keyboard chords for A Songs keyboard chords for M.P.A Songs keyboard chords for thevan varukinrar keyboard chords for thEvan varukinRar Songs keyboard chords for அந்த நாள் நெருங்கிடுதே keyboard chords for தேவன் வருகின்றார் M.P.A thevan varukinrar அந்த நாள் நெருங்கிடுதே தேவன் வருகின்றார்