Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவாதி தேவன் அளித்திடும் வெகுமதி

thEvathi thEvan aLiththitum vekumathi

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A F#m D தேவாதி தேவன் அளித்திடும் வெகுமதி thEvathi thEvan aLiththitum vekumathi Bm E A தேவ பிள்ளையின் சுதந்திரமே thEva piLLaiyin suthanthiramE D E அவரவர் பிரியத்தின் ஏற்ற பலனை avaravar piriyaththin eeRRa palanai E7 A ஆண்டவர் இயேசு அளித்திடுவார் aaNtavar iyEsu aLiththituvar A E மரணம் பரியந்தம் உண்மையை காத்து maraNam pariyantham uNmaiyai kaththu E7 A முடிவு வரையும் நிலைத்திருந்தால் mutivu varaiyum nilaiththirunthal E அழிவில்லா பெக்கிஷம் ஆனந்தமாய் azhivilla pekkisham aananthamay Bm E A ஜீவனின் கிரீடத்தை சூடிடுவாய் jIvanin kirItaththai sUtituvay - தேவாதி தேவன் - thEvathi thEvan A E பந்தயம் பொருளை அடையும்படி panthayam poruLai ataiyumpati E7 A இச்சை அடக்கம் அவசியமே issai atakkam avasiyamE E ஓட்டம் ஜெயமுடன் முடிப்பவரே oottam jeyamutan mutippavarE Bm E A அழிவில்லா கிரீடம் சூடிடுவார் azhivilla kirItam sUtituvar - தேவாதி தேவன் - thEvathi thEvan A E லேவிய சுதந்திரம் தேவ நாவால் lEviya suthanthiram thEva naval E7 A தேவனின் பலனை அடைந்திடுவார் thEvanin palanai atainthituvar E மந்தையை மேய்க்கும் மேய்ப்பருக்கே manthaiyai mEykkum mEypparukkE Bm E A மகிமையின் கிரீடம் அளித்திடுவார் makimaiyin kirItam aLiththituvar - தேவாதி தேவன் - thEvathi thEvan


https://churchspot.com/?p=4139

Send a Feedback about this Song


Latest Songs