Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவ ஜனமே பாடித்துதிப்போம்

thEva janamE patiththuthippOm

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C தேவ ஜனமே பாடித்துதிப்போம் thEva janamE patiththuthippOm D G தேவ தேவனை போற்றுவோம் thEva thEvanai pORRuvOm G D Am துதிகள் என்றும் ஏற்றியே thuthikaL enRum eeRRiyE C D G அவரைப் பணிந்திடுவோம் avaraip paNinthituvOm G சென்ற நாளில் கண்ணின் மணிபோல senRa naLil kaNNin maNipOla D7 G காத்த தேவனை துதித்திடுவோம் kaththa thEvanai thuthiththituvOm C G நீதி தயவு கிருபை நல்கும் nIthi thayavu kirupai nalkum D7 G ஜீவ தேவனைத் துதித்திடுவோம் jIva thEvanaith thuthiththituvOm ...தேவ ஜனமே ...thEva janamE G வானம் பூமி ஆளும் தேவன் vanam pUmi aaLum thEvan D7 G வாக்கை என்றுமே காத்திடுவார் vakkai enRumE kaththituvar C G அவரின் உண்மை என்றும் நிலைக்கும் avarin uNmai enRum nilaikkum D7 G மகிமை தேவனைத் துதித்திடுவோம் makimai thEvanaith thuthiththituvOm ...தேவ ஜனமே ...thEva janamE G கர்த்தர் நாமம் ஓங்கிப் படர karththar namam oongkip patara D7 G தேவ மகிமை விளங்கிடவே thEva makimai viLangkitavE C G தேவ சுதராய் சேவை செய்து thEva sutharay sEvai seythu D7 G தேவ ராஜனை வாழ்த்திடுவோம் thEva rajanai vazhththituvOm ...தேவ ஜனமே ...thEva janamE G தம்மை நோக்கி வேண்டும் போது thammai nOkki vENtum pOthu D7 G தாங்கி என்றுமே ஆதரிப்பார் thangki enRumE aatharippar C G மறந்திடாமல் உறங்கிடாமல் maRanthitamal uRangkitamal D7 G நினைத்த தேவனை துதித்திடுவோம் ninaiththa thEvanai thuthiththituvOm ...தேவ ஜனமே ...thEva janamE G நமது போரை தாமே முடித்து namathu pOrai thamE mutiththu D7 G ஜெயமே என்றும் அளித்திடுவார் jeyamE enRum aLiththituvar C G சேனை அதிபன் நமது தேவன் sEnai athipan namathu thEvan D7 G அவரை என்றும் போற்றிடுவோம் avarai enRum pORRituvOm ...தேவ ஜனமே ...thEva janamE


https://churchspot.com/?p=4157

Send a Feedback about this Song


Latest Songs