Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவ தேவனை துதித்திடுவோம்

thEva thEvanai thuthiththituvOm

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G D தேவ தேவனை துதித்திடுவோம் thEva thEvanai thuthiththituvOm D சபையில் தேவன் எழுந்தருள sapaiyil thEvan ezhuntharuLa G A ஒரு மனதோடு அவர் நாமத்தை oru manathOtu avar namaththai A Em A7 D துதிகள் செலுத்தி போற்றிடுவோம் thuthikaL seluththi pORRituvOm D G அல்லேலூயா தேவனுக்கே allElUya thEvanukkE G A D அல்லேலூயா கர்த்தருக்கே allElUya karththarukkE D G A அல்லேலூயா பரிசுத்தர்க்கே allElUya parisuththarkkE D A7 D அல்லேலூயா ராஜனுக்கே allElUya rajanukkE ...தேவ தேவனை ...thEva thEvanai D G D எங்கள் காலடி வழுவிடாமல் engkaL kalati vazhuvitamal D எங்கள் நடைகளை காத்தருளும் engkaL nataikaLai kaththaruLum G A கண்மணி போல காத்தருளும் kaNmaNi pOla kaththaruLum A Em A7 D கிருபையால் நிதம் வழி நடத்தும் kirupaiyal nitham vazhi nataththum ...தேவ தேவனை ...thEva thEvanai D G D சபையில் உம்மை அழைத்திடுவோம் sapaiyil ummai azhaiththituvOm D சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம் sakayam peRRu vazhnthituvOm G A சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம் saththanai enRum jeyiththituvOm A Em A7 D சாகும் வரையில் உழைத்திடுவோம் sakum varaiyil uzhaiththituvOm ...தேவ தேவனை ...thEva thEvanai D G D ஜீவனுள்ள நாட்களெல்லாம் jIvanuLLa natkaLellam D நன்மை கிருபை தொடர்ந்திடவே nanmai kirupai thotarnthitavE G A வேத வசனம் கீழ்ப்படிவோம் vEtha vasanam kIzhppativOm A Em A7 D தேவ சாயலாய் மாறிடுவோம் thEva sayalay maRituvOm ...தேவ தேவனை ...thEva thEvanai D G D வானத்தில் அடையாளம் தோன்றிடுமே vanaththil ataiyaLam thOnRitumE D இயேசு மேகத்தில் வந்திடுவார் iyEsu mEkaththil vanthituvar G A நாமும் அவருடன் சேர்ந்திடவே namum avarutan sErnthitavE A Em A7 D நம்மை ஆயத்தமாக்கிக் கொள்வோம் nammai aayaththamakkik koLvOm ...தேவ தேவனை ...thEva thEvanai

Send a Feedback about this Song