Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நம்பி வந்தேன் இயேசுவே

nampi vanthEn iyEsuvE

 A | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A D நம்பி வந்தேன் இயேசுவே nampi vanthEn iyEsuvE G D A என் ஜெபம் கேட்டு இரங்குவீர் en jepam kEttu irangkuvIr A E Bm விண்ணப்பமும் வேண்டுதலை viNNappamum vENtuthalai E F#m A கேட்டு பதில் செய்வீர் kEttu pathil seyvIr A F#m E என் சத்தம் கேட்கும் வல்லவரே en saththam kEtkum vallavarE Bm E A உருக்கமாக இரங்குவீர் urukkamaka irangkuvIr A D A E உம்மையல்லால் யாருண்டு ummaiyallal yaruNtu E E7 A உந்தனின் பாதத்தை அண்டினேன் unthanin pathaththai aNtinEn ...நம்பி வந்தேன் ...nampi vanthEn A F#m E இடைவிடாமல் ஜெபித்திட itaivitamal jepiththita Bm E A தடைகள் யாவும் நீக்குவீர் thataikaL yavum nIkkuvIr A D A E சோர்ந்திடாமல் ஜெபித்திட sOrnthitamal jepiththita E E7 A ஜெபத்தின் ஆவியை நல்குவீர் jepaththin aaviyai nalkuvIr ...நம்பி வந்தேன் ...nampi vanthEn A F#m E ஊக்கமாய் நானும் ஜெபித்திட uukkamay nanum jepiththita Bm E A உன்னத ஆவி தந்திடுமே unnatha aavi thanthitumE A D A E உந்தன் வாக்கை நம்பினேன் unthan vakkai nampinEn E E7 A ஜெயமே அடைய செய்குவீர் jeyamE ataiya seykuvIr ...நம்பி வந்தேன் ...nampi vanthEn A F#m E தேவனே உந்தன் சமுகத்தில் thEvanE unthan samukaththil Bm E A கட்டுகள் யாவும் அறுந்திடும் kattukaL yavum aRunthitum A D A E ஏக சிந்தை நல்கியே eeka sinthai nalkiyE E E7 A அற்புதம் கண்டிட செய்குவீர் aRputham kaNtita seykuvIr ...நம்பி வந்தேன் ...nampi vanthEn A F#m E அழியும் மாந்தர் யாவருமே azhiyum manthar yavarumE Bm E A இயேசுவே உம்மை கண்டிட iyEsuvE ummai kaNtita A D A E ஆத்ம பாரம் நிறைந்துமே aathma param niRainthumE E E7 A ஜெபிக்க கிருபை செய்குவீர் jepikka kirupai seykuvIr ...நம்பி வந்தேன் ...nampi vanthEn

Send a Feedback about this Song