Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நல் மேய்ப்பன் இவரே

nal mEyppan ivarE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D நல் மேய்ப்பன் இவரே nal mEyppan ivarE D C D G இயேசு நல் மேய்ப்பன் இவரே iyEsu nal mEyppan ivarE G C G சொல்லொண்ணா அன்பினால் solloNNa anpinal G C D G தன்னுயிர் ஈந்த நல் மேய்ப்பன் இவரே thannuyir iintha nal mEyppan ivarE G C ஆடுகள் பெயரினை ஆயனே அறிவார் aatukaL peyarinai aayanE aRivar Am D G அழியாமை ஜீவன் அளித்திட வந்தார் azhiyamai jIvan aLiththita vanthar G C D ஆடுகள் முன்னே செல்லுகின்றார் aatukaL munnE sellukinRar F D G அவரின் பின்னே சென்றிடுவோம் avarin pinnE senRituvOm ...நல் மேய்ப்பன் ...nal mEyppan G C கள்வர் மந்தையை சாடிடும் போதும் kaLvar manthaiyai satitum pOthum Am D G கயவரின் வஞ்சக வலை வீசும் போதும் kayavarin vanysaka valai vIsum pOthum G C D பிள்ளையைப் போல தோள்களிலே piLLaiyaip pOla thOLkaLilE F D G கள்ளமில்லா துயில் கொண்டிடுமே kaLLamilla thuyil koNtitumE ...நல் மேய்ப்பன் ...nal mEyppan G C மேய்ப்பனின் குரலை அறிந்திடும் மந்தை mEyppanin kuralai aRinthitum manthai Am D G மேய்ப்பனின் சித்தம் செய்திடும் ஆடுகள் mEyppanin siththam seythitum aatukaL G C D குரலொலி கேட்டு தேடிடுமே kuraloli kEttu thEtitumE F D G குயவனின் கையில் அடங்கிடுமே kuyavanin kaiyil atangkitumE ...நல் மேய்ப்பன் ...nal mEyppan G C இயேசுவே வாசல் இயேசுவே வழியாய் iyEsuvE vasal iyEsuvE vazhiyay Am D G அவர் வழி சென்றால் மேய்ச்சலை காண்பாய் avar vazhi senRal mEyssalai kaNpay G C D ஆண்டவர் இணைத்த மந்தையிலே aaNtavar iNaiththa manthaiyilE F D G அனுதினம் நீயும் செயல்படுவாய் anuthinam nIyum seyalpatuvay ...நல் மேய்ப்பன் ...nal mEyppan G C பெரிய மேய்ப்பர் வெளிப்படும் போது periya mEyppar veLippatum pOthu Am D G வெகுமதி யாவும் அளித்திடுவாரே vekumathi yavum aLiththituvarE G C D நீதியும் பரிசுத்தம் காத்திடுவோம் nIthiyum parisuththam kaththituvOm F D G புனிதரின் ராஜ்ஜியம் சேர்ந்திடுவோம் punitharin rajjiyam sErnthituvOm ...நல் மேய்ப்பன் ...nal mEyppan


https://churchspot.com/?p=4144

Send a Feedback about this Song


Latest Songs