Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் நிற்பதும் நிர்முலமாகாததும்

nan niRpathum nirmulamakathathum

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm F நான் நிற்பதும் நிர்முலமாகாததும் nan niRpathum nirmulamakathathum Gm தேவ கிருபையே thEva kirupaiyE Cm நான் உயிருடன் வாழ்வதும் nan uyirutan vazhvathum Dm Gm சுகமுடன் இருப்பதும் கிருபையே sukamutan iruppathum kirupaiyE Bb F கிருபையே தேவகிருபையே kirupaiyE thEvakirupaiyE Eb Gm தேவகிருபையே தேவகிருபையே - 2 thEvakirupaiyE thEvakirupaiyE - 2 Gm F காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும் kalaiyil ezhuvathum karththarai thuthippathum Gm Eb Bb Gm மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே malaiyil kapputan illam varuvathum kirupaiyE Gm Bb Cm F போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் - 2 akkilum varaththilum alaithUra payaNaththilum - 2 Gm Bb F Gm பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே - உன் - 2 patham kallilE itaRamal kappathum kirupaiyE - un - 2 Gm F கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில் kaNNIr kavalaikaLil kashta nashtangkaLil Gm Eb Bb Gm துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே thushtanin kaikku vilakki kappathum kirupaiyE Gm Bb Cm F ஆழியின் நடுவிலும் சீறிடும் புயலினிலும் - 2 aazhiyin natuvilum sIRitum puyalinilum - 2 Gm Bb F Gm நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே - 2 nIrmEl natanthu vanthu ennaik kappathum kirupaiyE - 2 Gm F அக்கினி நடுவினிலே என்னை எரித்திட நேர்ந்தாலும் akkini natuvinilE ennai eriththita nErnthalum Gm Eb Bb Gm தூதனாக நின்று என்னை காப்பதும் கிருபையே thUthanaka ninRu ennai kappathum kirupaiyE Gm Bb Cm F ஆற்றித் தேற்றியே அரவணைத்திடும் - 2 aaRRith thERRiyE aravaNaiththitum - 2 Gm Bb F Gm மாபெரும் கிருபையே எங்கள் தேவ கிருபையே - 2 maperum kirupaiyE engkaL thEva kirupaiyE - 2


https://churchspot.com/?p=3597

Send a Feedback about this Song


Latest Songs