Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்

nan mannippataiya nIr thaNtikkappattIr

 D | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

D A நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர் nan mannippataiya nIr thaNtikkappattIr Em D மீட்படைய நொறுக்கப்பட்டீர்-2 mItpataiya noRukkappattIr-2 Em A நீதிமானாக்க பலியானீர் nIthimanakka paliyanIr G A D நித்திய ஜீவன் தந்தீர் niththiya jIvan thanthIr D G A D அன்பே, பேரன்பே anpE pEranpE D F#m காயப்பட்டீர் நான் சுகமாக kayappattIr nan sukamaka Am G என் நோய்கள் நீங்கியதே en nOykaL nIngkiyathE G Em சுமந்து கொண்டீர் என் பாடுகள் sumanthu koNtIr en patukaL A Gm D சுகமானேன் தழும்புகளால் sukamanEn thazhumpukaLal D G இம்மானுவேல் இயேசு ராஜா immanuvEl iyEsu raja Em A D இவ்வளவாய் அன்புகூர்ந்தீர் ivvaLavay anpukUrnthIr - அன்பே - anpE D F#m சாபமானீர் என் சாபம் நீங்க sapamanIr en sapam nIngka Am G மீட்டீரே சாபத்தினின்று mIttIrE sapaththininRu G Em ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் aapirakamin aasIrvathangkaL A Gm D பெற்றுக்கொண்டேன் சிலுவையினால் peRRukkoNtEn siluvaiyinal -இம்மானுவேல் -immanuvEl D F#m ஏழ்மையானீர் சிலுவையிலே eezhmaiyanIr siluvaiyilE Am G செல்வந்தனாய் நான் வாழ selvanthanay nan vazha G Em பிதா என்னை ஏற்றுக்கொள்ள pitha ennai eeRRukkoLLa A Gm D புறக்கணிக்கப்பட்டீரையா puRakkaNikkappattIraiya - இம்மானுவேல் - immanuvEl D F#m மகிமையிலே நான் பங்கு பெற makimaiyilE nan pangku peRa Am G அவமானம் அடைந்தீரையா avamanam atainthIraiya G Em ஜீவன் பெற சாவை ஏற்றீர் jIvan peRa savai eeRRIr A Gm D முடிவில்லா வாழ்வு தந்தீர் mutivilla vazhvu thanthIr - இம்மானுவேல் - immanuvEl

Send a Feedback about this Song