Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீதியின் சூரியனே

nIthiyin sUriyanE

 E | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

E நீதியின் சூரியனே nIthiyin sUriyanE E A B7 உந்தன் ஒளியருள் வேண்டி நின்றோம் unthan oLiyaruL vENti ninROm E A F# E அந்தகாரம் நீங்கி அருள் பெறவே anthakaram nIngki aruL peRavE F#m B E அன்பரே ஒளிவீசுவீர் anparE oLivIsuvIr E G#7 உலகின் இருளை நீக்கவே ulakin iruLai nIkkavE E F#m B உண்மையாய் உம்மை தேடிடவே(2) uNmaiyay ummai thEtitavE2 E A F#m மாய்மாலம் யாவும் மறைந்திடவே maymalam yavum maRainthitavE B7 E மன்னரே ஒளி வீசுவீர்(2) mannarE oLi vIsuvIr2 - நீதியின் சூரியனே - nIthiyin sUriyanE E G#7 ஒளியும் வழியும் இயேசுவே oLiyum vazhiyum iyEsuvE E F#m B கலங்கரை விளக்காய் திகழ்பவரே(2) kalangkarai viLakkay thikazhpavarE2 E A F#m நீதிமான் பாதை வெளிச்சமாக nIthiman pathai veLissamaka B7 E அன்பரே ஒளி வீசுவீர்(2) anparE oLi vIsuvIr2 - நீதியின் சூரியனே - nIthiyin sUriyanE


https://churchspot.com/?p=4155

Send a Feedback about this Song


Latest Songs