Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்

nenysE nI een kalangkukiRay

 D | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் nenysE nI een kalangkukiRay G A D தேவனை நோக்கி அமர்ந்திரு thEvanai nOkki amarnthiru A Em நீ எதிர்பார்க்கும் நன்மைகள் nI ethirparkkum nanmaikaL G A D விரைவில் வருமே வந்திடுமே viraivil varumE vanthitumE D Bm உனக்குள் வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர் unakkuL vazhpavar uruvakki makizhpavar Am G D உன்னோடு பேசுகிறார் unnOtu pEsukiRar G Em பயப்படாதே மீட்டுக் கொண்டேன் payappatathE mIttuk koNtEn D பெயர் சொல்லி நான் அழைத்தேன் peyar solli nan azhaiththEn A G#m D எனக்கே நீ சொந்தம் – நீ எதிர்பார்க்கும் enakkE nI sontham nI ethirparkkum D எனது பார்வையில் enathu parvaiyil Bm விலையேறப் பெற்றவன் நீ vilaiyERap peRRavan nI Am G D மதிப்பிற்குரியவன் நீ mathippiRkuriyavan nI G Em பேரன்பினால் இழுத்துக் கொண்டேன் pEranpinal izhuththuk koNtEn D அன்பிர்க்கு எல்லை இல்லை anpirkku ellai illai A G#m D கிருபை தொடர்கின்றது - நீ எதிர்பார்க்கும் kirupai thotarkinRathu - nI ethirparkkum D Bm உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள் un jIvanukkItay makkaLinangkaL Am G ஜனங்கள் தந்திடுவேன் janangkaL thanthituvEn Em C கிழக்கு மேற்கு திசைகளில் இருந்து kizhakku mERku thisaikaLil irunthu G A திரள்கூட்டம் வந்திடுமே - நீ எதிர்பார்க்கும் thiraLkUttam vanthitumE - nI ethirparkkum D Bm வடபுறம் நோக்கி விட்டுவிடு என்று vatapuRam nOkki vittuvitu enRu Am G கட்டளையிடு மகனே (மகளே) kattaLaiyitu makanE makaLE Em C தென்புறம் நோக்கி கொடு கொடு என்று thenpuRam nOkki kotu kotu enRu G A ஆணையிடு மகனே (மகளே) aaNaiyitu makanE makaLE


https://churchspot.com/?p=4107

Send a Feedback about this Song


Latest Songs