Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாக்கியமே பெரும் சிலாக்கியமே

pakkiyamE perum silakkiyamE

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C F பாக்கியமே பெரும் சிலாக்கியமே pakkiyamE perum silakkiyamE F Dm G C இயேசுவின் சேவை பாக்கியமே iyEsuvin sEvai pakkiyamE Dm A# எண்ணில்லா மாந்தர் இயேசுவைக் காண eNNilla manthar iyEsuvaik kaNa C C7 F எங்கும் நற்செய்தி சாற்றிடுவோம் engkum naRseythi saRRituvOm F C F எட்டுத் திக்கும் இயேசுவை அறித்திடவே ettuth thikkum iyEsuvai aRiththitavE A# C F எழும்பியே சேவை புரிந்திடுவோம் ezhumpiyE sEvai purinthituvOm G C எதிர்த்து நிற்கும் சேனை வென்று ethirththu niRkum sEnai venRu F A# C F இயேசுவால் ஜெயமே ஏகிடுவோம் iyEsuval jeyamE eekituvOm ...பாக்கியமே ...pakkiyamE F C F ஆத்தும தரிசனம் கண்டிடுவீர் aaththuma tharisanam kaNtituvIr A# C F ஆண்டவர் வார்த்தையை உணர்ந்திடுவீர் aaNtavar varththaiyai uNarnthituvIr G C திறந்த வாசல் அடைபடுதே thiRantha vasal ataipatuthE F A# C F அதிக வேகம் சேவை செய்வோம் athika vEkam sEvai seyvOm ...பாக்கியமே ...pakkiyamE F C F அழுகையும் புலம்பலும் தொனிக்கின்றதே azhukaiyum pulampalum thonikkinRathE A# C F அன்பரே தீவிரம் வருகின்றாரே anparE thIviram varukinRarE G C வேதம் நிறைவேறும் காலமிதே vEtham niRaivERum kalamithE F A# C F சேவை புரிந்தே ஏகிடுவோம் sEvai purinthE eekituvOm ...பாக்கியமே ...pakkiyamE F C F சபைதனில் ஒரு மனம் காத்திடுவோம் sapaithanil oru manam kaththituvOm A# C F பலமுள்ள தூண்களாய் விளங்கிடுவோம் palamuLLa thUNkaLay viLangkituvOm G C அழிந்திடும் மாந்தரின் சேவைக்கென்றே azhinthitum mantharin sEvaikkenRE F A# C F அன்பரின் பாதம் படைத்திடுவோம் anparin patham pataiththituvOm ...பாக்கியமே ...pakkiyamE


https://churchspot.com/?p=4156

Send a Feedback about this Song


Latest Songs