Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பிரசன்னம் தாரும் தேவனே

pirasannam tharum thEvanE

 Em | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C Em பிரசன்னம் தாரும் தேவனே pirasannam tharum thEvanE Em C Em உந்தன் சமுகம் தாருமே unthan samukam tharumE D Am இயேசுவே உந்தன் நாமத்தில் iyEsuvE unthan namaththil D B Em இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் innEram nangkaL kUti vanthOm Em B பக்தர்கள் போற்றும் நாதா paktharkaL pORRum natha D Em பரிசுத்த தேவன் நீரே parisuththa thEvan nIrE Em C கேருபீன் சேராபீன் துதி பாடிடும் kErupIn sErapIn thuthi patitum D B7 Em பரனே நின் பாதம் பணிகின்றோம் paranE nin patham paNikinROm Em B நீரல்லால் இந்தப் பாரில் nIrallal inthap paril D Em தஞ்சம் வேறாருமில்லை thanysam vERarumillai Em C உந்தனின் சமூகத்தால் இளைப்பாறிட unthanin samUkaththal iLaippaRita D B7 Em சந்த்தம் உம் அருள் ஈந்திடுமே sanththam um aruL iinthitumE ...பிரசன்னம் தாரும் ...pirasannam tharum Em B நல் மேய்ப்பர் இயேசு தேவா nal mEyppar iyEsu thEva D Em துன்பங்கள் நீக்கிடுமே thunpangkaL nIkkitumE Em C ஆதி அன்பு என்னில் குன்றிடாமல் aathi anpu ennil kunRitamal D B7 Em நிலைக்க நல் அருள் தந்திடுமே nilaikka nal aruL thanthitumE ...பிரசன்னம் தாரும் ...pirasannam tharum Em B தேவா உந்தன் சமூகம் thEva unthan samUkam D Em முன் செல்ல வேண்டுகிறேன் mun sella vENtukiREn Em C பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே pErinpam ennaLum pongkitavE D B7 Em உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன் ummil makizhnthu nan aananthippEn ...பிரசன்னம் தாரும் ...pirasannam tharum Em B வானத்தில் தோன்றும் நாளில் vanaththil thOnRum naLil D Em உம்மைப்போல் மாறிடவே ummaippOl maRitavE Em C ஆவி ஆத்மா தேகம் மாசற்றதாய் aavi aathma thEkam masaRRathay D B7 Em காத்திட கர்த்தரே கெஞ்சுகின்றோம் kaththita karththarE kenysukinROm ...பிரசன்னம் தாரும் ...pirasannam tharum


https://churchspot.com/?p=4143

Send a Feedback about this Song


Latest Songs