Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பேரின்பம் பொங்கிட நேசரின் அன்பதை

pErinpam pongkita nEsarin anpathai

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C பேரின்பம் பொங்கிட நேசரின் அன்பதை pErinpam pongkita nEsarin anpathai C D G போற்றிப் பாடிடுவேன் pORRip patituvEn G D G இயேசுவின் அன்பு இணையற்றதே iyEsuvin anpu iNaiyaRRathE G C D G அல்லேலூயா! அல்லேலூயா! allElUya allElUya G C G தந்தையும் தாயும் கைவிடினும் thanthaiyum thayum kaivitinum G D தள்ளிடாமல் என்னை அரவணைப்பீர் thaLLitamal ennai aravaNaippIr G Em C இயேசுவின் அன்பு என் உள்ளம் பொங்கும் iyEsuvin anpu en uLLam pongkum C D G என்ன பாக்கியம்! enna pakkiyam ...பேரின்பம் பொங்கிட ...pErinpam pongkita G C G பாவத்தின் மாண்டோர் ஜீவன் பெற pavaththin maNtOr jIvan peRa G D பாரினில் பலியாய் ஜீவனீந்தார் parinil paliyay jIvanInthar G Em C தேவ குமாரன் தியாகத்தினாலே thEva kumaran thiyakaththinalE C D G தேவன்பு வெளிப்பட்டதே thEvanpu veLippattathE ...பேரின்பம் பொங்கிட ...pErinpam pongkita G C G பரிசுத்த ஆவியால் இருதயத்தில் parisuththa aaviyal iruthayaththil G D பரமனின் அன்பினை ஊற்றினாரே paramanin anpinai uuRRinarE G Em C ஜீவனானாலும் மரணமானாலும் jIvananalum maraNamanalum C D G தேவனில் நிலைத்திருப்பேன் thEvanil nilaiththiruppEn ...பேரின்பம் பொங்கிட ...pErinpam pongkita G C G சோதனை வியாதி வந்திடினும் sOthanai viyathi vanthitinum G D வேதனை யாவும் நீக்கிடுவார் vEthanai yavum nIkkituvar G Em C என்னென்ன துன்பம் இனியும் வந்தாலும் ennenna thunpam iniyum vanthalum C D G அன்பரால் ஜெயங்கொள்ளுவேன் anparal jeyangkoLLuvEn ...பேரின்பம் பொங்கிட ...pErinpam pongkita G C G அன்பென்னும் கட்டினால் இணைந்திடுவோம் anpennum kattinal iNainthituvOm G D ஆவியின் ஒருமையை காத்திடுவோம் aaviyin orumaiyai kaththituvOm G Em C அவர் வரும் வேளையில் avar varum vELaiyil C D G அவரைப் போலிருக்க ஆயத்தமாகிடுவோம் avaraip pOlirukka aayaththamakituvOm ...பேரின்பம் பொங்கிட ...pErinpam pongkita


https://churchspot.com/?p=4140

Send a Feedback about this Song


Latest Songs