C G F
முட்செடியின் மத்தியிலே தோன்றிய மகிமை
mutsetiyin maththiyilE thOnRiya makimai
C G F
இரச்சகனாய் மோசேவை அழைத்த மகிமை
irassakanay mOsEvai azhaiththa makimai
C Em F Dm
மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்
mEkasthampamay akkinisthampamay
C Em G C
பாதைகாட்டின மகிமையே மகிமை
pathaikattina makimaiyE makimai
C F Am C
மகிமைமேகத்தில் நான் ஏறிவருவேன்
makimaimEkaththil nan eeRivaruvEn
Bb G F C
மகிமை இராஜவை நான் தரிசிப்பேனே(2)
makimai irajavai nan tharisippEnE2
C G F
மேகமாக சீனாய்மலையில் தங்கின மகிமை
mEkamaka sInaymalaiyil thangkina makimai
C G F
தாசனோடு முகமுகமாய் பேசின மகிமை
thasanOtu mukamukamay pEsina makimai
C Em F Dm
அக்னிகரங்களால் தேவபிரமாணத்தை
aknikarangkaLal thEvapiramaNaththai
C Em G C
எழுதிகொடுத்த மகிமையே மகிமை
ezhuthikotuththa makimaiyE makimai
...மகிமைமேகத்தில்
...makimaimEkaththil
C G F
ஆசரிப்புக்கூடாரத்தை மூடின மகிமை
aasarippukkUtaraththai mUtina makimai
C G F
கூடாரவாசலிலே பேசின மகிமை
kUtaravasalilE pEsina makimai
C Em F Dm
கிருபாசனம் மீதினில் கேருபீன்கள் நடுவில்
kirupasanam mIthinil kErupInkaL natuvil
C Em G C
மோசேயோடு உறவாடின மகிமையே மகிமை
mOsEyOtu uRavatina makimaiyE makimai
...மகிமைமேகத்தில்
...makimaimEkaththil
C G F
இரட்ச்சகரின் இரத்ததால் கழுவின மகிமை
iratssakarin iraththathal kazhuvina makimai
C G F
ஆலயமாய் என்னையுமே மாற்றினமகிமை
aalayamay ennaiyumE maRRinamakimai
C Em F Dm
பரலோகதகப்பனும் பரிசுத்தகுமாரனும்
paralOkathakappanum parisuththakumaranum
C Em G C
எனக்குள்ளே வாசம் செய்யும் மகிமையே மகிமை
enakkuLLE vasam seyyum makimaiyE makimai
...மகிமைமேகத்தில்
...makimaimEkaththil
C Dm Am G C
தூதர்சேனையோடு என் ஜெபவேளையில்
thUtharsEnaiyOtu en jepavELaiyil
F Am Em C
ஆவியில் களிகூர்ந்து மறுரூபமாகி நான்
aaviyil kaLikUrnthu maRurUpamaki nan
G C
மகிபனை த்தரிசிப்பேனே (2)
makipanai ththarisippEnE 2
...மகிமைமேகத்தில்
...makimaimEkaththil