Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்

makizhssiyOtu thuthikkiROm

 G | Biola 
Lyrics PPT* தமிழ் A- A+

G C G மகிழ்ச்சியோடு துதிக்கிறோம் makizhssiyOtu thuthikkiROm G C G மனம் மகிழ்ந்து துதிக்கிறோம் manam makizhnthu thuthikkiROm G D மன்னவனே இயேசு ராஜா mannavanE iyEsu raja G Am மனதில் பூத்து மணம் வீசும் ரோஜா manathil pUththu maNam vIsum rOja D G இயேசு ராஜா சாரோன் ரோஜா iyEsu raja sarOn rOja G நாற்றமாக இருந்த என்னை naRRamaka iruntha ennai Em D வாசமாக மாற்றினீரே vasamaka maRRinIrE C Am பாவியாக இருந்த என்னை paviyaka iruntha ennai D G பரிசுத்தமாய் மாற்றினீரே parisuththamay maRRinIrE G C G நல்லவரே வல்லவரே nallavarE vallavarE Am D எங்களை வாழவைக்கும் engkaLai vazhavaikkum Am D G அன்பு தெய்வம் நீரே anpu theyvam nIrE ...மகிழ்ச்சியோடு ...makizhssiyOtu G நெருக்கத்திலே இருந்த என்னை nerukkaththilE iruntha ennai Em D விசாலத்தில் வைத்தீரே visalaththil vaiththIrE C Am சேற்றிலிருந்து தூக்கி எடுத்து sERRilirunthu thUkki etuththu D G கன்மலைமேல் நிறுத்தினீரே kanmalaimEl niRuththinIrE G C G அற்புதரே அதிசயமே aRputharE athisayamE Am D எங்களை வாழவைக்கும் engkaLai vazhavaikkum Am D G அன்பு தெய்வம் நீரே anpu theyvam nIrE ...மகிழ்ச்சியோடு ...makizhssiyOtu

Send a Feedback about this Song