Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மாமலை மீதினில் போதகம் கூறும்

mamalai mIthinil pOthakam kURum

 F | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

F G A# மாமலை மீதினில் போதகம் கூறும் mamalai mIthinil pOthakam kURum C7 F மாமேதை இயேசுவின் கனிமொழி கேட்பாய் mamEthai iyEsuvin kanimozhi kEtpay F A# F சிந்திய முத்துக்கள் சிந்தனை செய்வாய் sinthiya muththukkaL sinthanai seyvay C7 F புண்ணியர் போதனை உள்ளத்தில் ஏற்பாய் puNNiyar pOthanai uLLaththil eeRpay F C ஆவியில் எளியவன் பாக்கியவான் aaviyil eLiyavan pakkiyavan C7 F ஆண்டவர் ராஜ்ஜியம் அடைந்திடுவார் aaNtavar rajjiyam atainthituvar F A# G C துயரப்படுவோர் பாக்கியவான் thuyarappatuvOr pakkiyavan C7 F தேவனின் ஆறுதல் அடைத்திடுவார் thEvanin aaRuthal ataiththituvar ...மாமலை மீதினில் ...mamalai mIthinil F C பொறுத்திடும் மாந்தர்கள் பாக்கியவான் poRuththitum mantharkaL pakkiyavan C7 F பூமியை என்றும் சுதந்தரிப்பார் pUmiyai enRum suthantharippar F A# G C நீதியை காப்பவர் பாக்கியவான் nIthiyai kappavar pakkiyavan C7 F கர்த்தரின் திருப்தியை அடைந்திடுவார் karththarin thirupthiyai atainthituvar ...மாமலை மீதினில் ...mamalai mIthinil F C கர்த்தரின் நிந்தனை ஏற்பவர்கள் karththarin ninthanai eeRpavarkaL C7 F கர்த்தரின் மகிழ்ச்சி அடைந்திடுவார் karththarin makizhssi atainthituvar F A# G C பலன்கள் மிகுதி பெற்றிடுவான் palankaL mikuthi peRRituvan C7 F பரமனின் ராஜ்ஜியம் அடைந்திடுவார் paramanin rajjiyam atainthituvar ...மாமலை மீதினில் ...mamalai mIthinil


https://churchspot.com/?p=4128

Send a Feedback about this Song


Latest Songs