Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு

vazhiyaik karththarukkuk kotuththuvitu

 Em | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

Em Bm D வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு vazhiyaik karththarukkuk kotuththuvitu Bm Em அவரையே நம்பியிரு – உன் avaraiyE nampiyiru un Em C G காரியத்தை வாய்க்கச் செய்வார் kariyaththai vaykkas seyvar B Em உன் சார்பில் செயலாற்றுவார் un sarpil seyalaRRuvar Em காத்திரு பொறுத்திரு kaththiru poRuththiru C Em கர்த்தரையே நம்பியிரு karththaraiyE nampiyiru A C G காரியத்தை வாய்க்கச் செய்வார் kariyaththai vaykkas seyvar C Am B Em உன் சார்பில் செயலாற்றுவார் – வழியை un sarpil seyalaRRuvar vazhiyai Em D தீயவன் செயல் குறித்து thIyavan seyal kuRiththu Am G மனம் பதறாதே manam pathaRathE Am புல்லைப் போல உலர்ந்து pullaip pOla ularnthu D பூவைப் போல உதிர்ந்து pUvaip pOla uthirnthu C B7 Em இல்லாமல் போய்விடும் – காத்திரு illamal pOyvitum kaththiru ...வழியை ...vazhiyai Em D மகிழ்ந்து களிகூரு makizhnthu kaLikUru Am G தொடர்ந்து துதிபாடு thotarnthu thuthipatu Am உன் இதயத்தின் வாஞ்சை un ithayaththin vanysai D விருப்பங்கள் எல்லாம் viruppangkaL ellam C B7 Em விரைவில் நிறைவேற்றுவார் viraivil niRaivERRuvar ...வழியை ...vazhiyai Em D நீதிமான் அனைவருக்கும் nIthiman anaivarukkum Am G வெற்றி உண்டு வெகு விரைவில் veRRi uNtu veku viraivil Am துணைநின்று கர்த்தரோ thuNaininRu karththarO D நடத்திச் செல்வார் nataththis selvar C B7 Em துரிதமாய் ஜெயம் தருவார் thurithamay jeyam tharuvar ...வழியை ...vazhiyai Em D உனது நேர்மையெல்லாம் unathu nErmaiyellam Am G அதிகாலை வெளிச்சமாகும் athikalai veLissamakum Am நண்பகல் போலாகும் naNpakal pOlakum D உன் நீதி நியாயம் un nIthi niyayam C B7 Em நண்பா கலங்காதே naNpa kalangkathE ...வழியை ...vazhiyai Em D கோபத்தை விட்டுவிடு kOpaththai vittuvitu Am G சினம் நீ கொள்ளாதே sinam nI koLLathE Am பொறாமை எரிச்சல் poRamai erissal D ஒருபோதும் வேண்டாம் orupOthum vENtam C B7 Em அது தீமைக்கு வழிநடத்தும் athu thImaikku vazhinataththum ...வழியை ...vazhiyai

Send a Feedback about this Song