Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வாக்களித்த அனைத்தையும்

vakkaLiththa anaiththaiyum

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E D வாக்களித்த அனைத்தையும் (விரைவில்) vakkaLiththa anaiththaiyum viraivil A E என் வாழ்வில் நிறைவேற்றுவீர் – தகப்பன் en vazhvil niRaivERRuvIr thakappan E F#m B G#m என் தேவையெல்லாம் நீர்தானையா en thEvaiyellam nIrthanaiya C#m F#m B E ஜீவனுள்ள நாட்களெல்லாம் jIvanuLLa natkaLellam Bm E இயேசையா இயேசையா iyEsaiya iyEsaiya E F#m எதிர்கால ஏக்கமெல்லாம் ethirkala eekkamellam A B E உம்மிடம் ஒப்படைத்தேன் நான் – என் ummitam oppataiththEn nan en F#m B என் சார்பில் செயலாற்றுகிறீர் en sarpil seyalaRRukiRIr F#m B E எல்லாம் செய்து முடிப்பீர் - என் தேவை ellam seythu mutippIr - en thEvai ...வாக்களித்த ...vakkaLiththa E F#m பட்டப்பகல் போல pattappakal pOla A B E என் நீதியை விளங்கச் செய்வீர் en nIthiyai viLangkas seyvIr F#m B நோக்கி அமர்ந்திருப்பேன் nOkki amarnthiruppEn F#m B E உமக்காய் காத்திருப்பேன் – உம்மை umakkay kaththiruppEn ummai ...வாக்களித்த ...vakkaLiththa E F#m பாதத்தில் வைத்துவிட்டேன் pathaththil vaiththuvittEn A B E என் பாரங்கள் கவலைகள் – உம் en parangkaL kavalaikaL um F#m B தள்ளாட் விடமாட்டீர் thaLLat vitamattIr F#m B E தாங்கியே நடத்தி செல்வீர் – என்னை thangkiyE nataththi selvIr ennai ...வாக்களித்த ...vakkaLiththa E F#m கோபங்கள் எரிச்சல்கள் kOpangkaL erissalkaL A B E அகற்றி எரிந்து விட்டேன் akaRRi erinthu vittEn F#m B நம்பியுள்ளேன் உம்மையே nampiyuLLEn ummaiyE F#m B E நன்மைகள் செய்திடுவேன் nanmaikaL seythituvEn ...வாக்களித்த ...vakkaLiththa


https://churchspot.com/?p=4109

Send a Feedback about this Song


Latest Songs