Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வானில் காகளம் முழங்கிடவே

vanil kakaLam muzhangkitavE

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A Bm வானில் காகளம் முழங்கிடவே vanil kakaLam muzhangkitavE E D A வாஞ்சையோடு பறந்திடுவோம் vanysaiyOtu paRanthituvOm A E இப்புவி துன்பங்கள் மறைந்திடுமே ippuvi thunpangkaL maRainthitumE E7 A இயேசுவின் ராஜ்ஜியம் நெருங்கிடுதே iyEsuvin rajjiyam nerungkituthE A D ஆ ஆமென் அல்லேலூயா aa aamen allElUya Bm E A ஆமென் வாரும் இயேசுவே aamen varum iyEsuvE A Bm கன்மலை வெடிப்பினில் உத்தமியாய் kanmalai vetippinil uththamiyay E D A கறைகள் திரைகள் அகற்றிடுவோம் kaRaikaL thiraikaL akaRRituvOm A E கற்புள்ள கன்னியாய் விழிப்புடனே kaRpuLLa kanniyay vizhipputanE E7 A அவர் வரும் வேளைக்காய் காத்திருப்போம் avar varum vELaikkay kaththiruppOm ...ஆ ஆமென் ...aa aamen A Bm மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த maraNaththai jeyiththu uyirththezhuntha E D A மகிபன் உரைத்த வாக்கின்படி makipan uraiththa vakkinpati A E மாசற்ற மணவாட்டி சபையதனை masaRRa maNavatti sapaiyathanai E7 A மகிமையில் சேர்க்கவே வந்திடுவார் makimaiyil sErkkavE vanthituvar ...ஆ ஆமென் ...aa aamen A Bm பாரில் பலியாய் ஜீவன் வைத்தோர் paril paliyay jIvan vaiththOr E D A பாடுகள் பாதையில் ஏற்றதினால்-தியாகத்தின் patukaL pathaiyil eeRRathinal-thiyakaththin A E மேன்மையை காத்துக் கொண்டோர் mEnmaiyai kaththuk koNtOr E7 A அவர் போல் மாறியே பறந்திடுவார் avar pOl maRiyE paRanthituvar ...ஆ ஆமென் ...aa aamen A Bm மகிமையின் நாளும் நெருங்கிடுதே makimaiyin naLum nerungkituthE E D A மணவாளன் சத்தம் கேட்டிடுதே maNavaLan saththam kEttituthE A E மகிழ்ச்சியின் நிறைவை அனுபவிக்க makizhssiyin niRaivai anupavikka E7 A ஆயத்தம் தீவிரம் அடைந்திடுவோம் aayaththam thIviram atainthituvOm ...ஆ ஆமென் ...aa aamen


https://churchspot.com/?p=4138

Send a Feedback about this Song


Latest Songs