G D
விசுவாசமே நம் ஜெயமே
visuvasamE nam jeyamE
D C D7 G
விலைமதியாத நல் பொக்கிஷமே
vilaimathiyatha nal pokkishamE
G C A G
விசுவாசமாம் ஏடாகத் தாங்கி
visuvasamam eetakath thangki
Am D G
விசுவாசப் பாதையில் முன்னேறுவோம்
visuvasap pathaiyil munnERuvOm
G C
மலைப் போன்ற துன்பங்கள் நெருங்கினும்
malaip pOnRa thunpangkaL nerungkinum
A D G
பனியாக யாவும் அகன்றீடுமே
paniyaka yavum akanRItumE
G C D G
வியாதி வருத்தம் பாரட்டம் உந்தன்
viyathi varuththam parattam unthan
Am D7 G
விசுவாசத்தால் நாமும் ஜெயமடைவோம்
visuvasaththal namum jeyamataivOm
- விசுவாசமே நம்
- visuvasamE nam
G C
எரிகுவின் மதில்கள் தகர்த்திடவே
erikuvin mathilkaL thakarththitavE
A D G
ஏகிசன் தான் பக்தன் யோசுவாவும்
eekisan than pakthan yOsuvavum
G C D G
விசுவாசத்தாலே முன்னேறியே நாம்
visuvasaththalE munnERiyE nam
Am D7 G
வல்லவர் பெலத்தால் வென்றீடுவோம்
vallavar pelaththal venRItuvOm
- விசுவாசமே நம்
- visuvasamE nam