Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
விண்ணாக காற்றே நீர்

viNNaka kaRRE nIr

 E | Kawali 
Lyrics PPT* தமிழ் A- A+

E Abm விண்ணக காற்றே நீர் viNNaka kaRRE nIr C#m F#m என்னை நோக்கி வீசிடும் ennai nOkki vIsitum B F#m வெண்புறாவைப் போல veNpuRavaip pOla B7 E என்மேல் வந்தமர்ந்திடும் enmEl vanthamarnthitum Abm C#m ஜலத்தின் மேல் அசைவாடிய jalaththin mEl asaivatiya A B தூயதேவா ஆவியே thUyathEva aaviyE C#m F#m பெலத்தின் மேல் பெலனடைய pelaththin mEl pelanataiya B E என்மேல் அசைவாடுமே enmEl asaivatumE ...விண்ணக ...viNNaka Abm C#m முழங்காலை முடக்கியது muzhangkalai mutakkiyathu A B முரங்கால் அளவு அல்ல murangkal aLavu alla C#m F#m நீச்சல் ஆழம் வேண்டுமே nIssal aazham vENtumE B E இழத்துச் செல்லும் என்னையே izhaththus sellum ennaiyE ...விண்ணக ...viNNaka Abm C#m அக்கினி அபிஷேகம் akkini apishEkam A B இன்று வேண்டும் தெய்வமே inRu vENtum theyvamE C#m F#m எந்நாளுமே என் பாத்ரம் ennaLumE en pathram B E நிரம்பி வழிய வேண்டுமே nirampi vazhiya vENtumE ...விண்ணக ...viNNaka Abm C#m அக்கினி ரதத்தின் மேல் akkini rathaththin mEl A B என்னைக் கொண்டு செல்லுமே ennaik koNtu sellumE C#m F#m பரலோகத் தூதருடன் paralOkath thUtharutan B E ஆராதிக்கச் செய்யுமே aarathikkas seyyumE ...விண்ணக ...viNNaka


https://churchspot.com/?p=3625

Send a Feedback about this Song


Latest Songs