Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் இயேசுவே நான் என்றும்

en iyEsuvE nan enRum

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F என் இயேசுவே நான் என்றும் en iyEsuvE nan enRum A# F Gm உந்தன் சொந்தம் – என் ராஜனே unthan sontham en rajanE C7 F அனுதினமும் வழி நடத்தும் anuthinamum vazhi nataththum F A# உளையான சேற்றினின்று uLaiyana sERRininRu C F தூக்கியே நிறுத்தினீரே thUkkiyE niRuththinIrE Gm C உந்தனை நான் மறவேன் unthanai nan maRavEn A# C7 F உந்தனைப் போற்றிடுவேன் unthanaip pORRituvEn F A# அலைந்தோடும் கடலதனை alainthOtum katalathanai C F அடக்கியே அமர்த்தினீரே atakkiyE amarththinIrE Gm C வார்த்தையின் வல்லமையை varththaiyin vallamaiyai A# C7 F என்றுமே காண செய்யும் enRumE kaNa seyyum ...என் இயேசுவே ...en iyEsuvE F A# தாயினும் அன்பு வைத்தே thayinum anpu vaiththE C F தாங்கியே அமர்த்தினீரே thangkiyE amarththinIrE Gm C ஜீவிய காலமெல்லாம் jIviya kalamellam A# C7 F உந்தனை பின் செல்லுவேன் unthanai pin selluvEn ...என் இயேசுவே ...en iyEsuvE F A# அக்கினி சூளையிலே akkini sULaiyilE C F நின்ற எம் மெய் தேவனே ninRa em mey thEvanE Gm C விசுவாசம் திடமனதும் visuvasam thitamanathum A# C7 F என்றென்றும் தந்தருளும் enRenRum thantharuLum ...என் இயேசுவே ...en iyEsuvE F A# ஆகாரின் அழுகுரலை aakarin azhukuralai C F அன்று நீர் கேட்டீரல்லோ anRu nIr kEttIrallO Gm C கருத்துடன் ஜெபித்துமே நான் karuththutan jepiththumE nan A# C7 F உந்தனைத் தேடுகிறேன் unthanaith thEtukiREn ...என் இயேசுவே ...en iyEsuvE


https://churchspot.com/?p=4146

Send a Feedback about this Song


Latest Songs